Good morning friends.
We all know that Surya is considered 'Visible God', who finds an important place not only in Sanatan Dharma, in all old religions (called Pagan).
He provides light, heat, he destroys germs, he purifies, he provides healthy body..
(1)
On this auspicious day Let us pray to him to destroy the epidemic Corona.

காலை வணக்கம் காவி நண்பர்களே.
கதிரவன் 'கண்ணால் காணக்கூடிய தெய்வம்'. நமது சனாதன தர்மத்தில் மட்டுமன்றி பழங்காலத்தில் பின்பற்றப்பட்ட அனைத்து மதங்களும் சூரியனை மிக முக்கியமான கடவுளாகக் கருதின.
(2)
இளங்கோ அடிகள் கூட 'ஞாயிறு போற்றுதும்' என்றே சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்துப் பாடுகிறார்.
ஒளியையும் வெப்பத்தையும் தந்து, கிருமிகளை அழித்து, உயிர்களையும் பயிர்களையும் வாழவைக்கும் பகலவனை இந்த நன்னாளில் இந்தக் கொடிய 'கொரோனா' தொற்றில் இருந்து உலகைக்காக்க பிரார்த்தனை செய்வோம்.
(3)
विकर्तनो विवस्वांश्च मार्तण्डो भास्करो रविः।
लोक प्रकाशकः श्री माँल्लोक चक्षुर्मुहेश्वरः॥
लोकसाक्षी त्रिलोकेशः कर्ता हर्ता तमिस्रहा।
तपनस्तापनश्चैव शुचिः सप्ताश्ववाहनः॥
गभस्तिहस्तो ब्रह्मा च सर्वदेवनमस्कृतः।
एकविंशतिरित्येष स्तव इष्टः सदा रवेः॥
(4)
विकर्तन - The one who divides clouds,
மேகங்களைப் பிரிப்பவன் (விலக்குபவன்)
विवस्वान - Global - உலகளாவியவன்
मार्तण्ड - who born as a dead golden egg - உயிரற்ற தங்க முட்டையிலிருந்து உருவானவன்
भास्कर - Who shines ஒளி
रवि - who is bright, பிரகாசமானவன்
(5)
लोकप्रकाशक - who gives light to the world - உலகிற்கு வெளிச்சம் தருபவன்
श्रीमान - Respected- மதிப்பிற்குரியவன்
लोकचक्षु - Eyes of the world- உலகிற்குக் கண் போன்றவன்
ग्रहेश्वर -Leader of the planets - கோள்களின் தலைவன்
लोकसाक्षी - witness of the world - உலகின் சாட்சியாய் விளங்குபவன்
त्रिलोकेश - God of three worlds - மூவுலகுக்கும் அதிபன்
कर्ता - The doer - செயல்புரிபவன்
तमिस्राहा हर्त्ता - destroyer of darkness - இருளை நீக்குபவன்
तपन - Hot - வெப்பமானவன்
तापन - who provides heat - தகிக்கக்கூடியவன்
शुचि - Pure - தூய்மையானவன்
(7)
सप्ताश्ववाहन - Rider of chariot with seven horses - ஏழு குதிரைகள் பூட்டிய தேரினை உடையவன்
गभस्तिहस्त - whose hands holds rays - கதிரவன்
ब्रह्मा - the creater - (உயிர்களை) உருவாக்குபவன்
सर्वदेव नमस्कृत- one who worshiped by all Devas தேவர்களால் தொழப்படுபவன்.
(8)
சூரியனுக்குப் பிடித்தமான மேற்கண்ட 21 பெயர்களைக்கூறி வழிபாடு செய்பவர்கள் அவன் அருளுக்குப் பாத்திரம் ஆவர்.

Those who worship Surya with the above said 21 names, which are his favourite, will be showered with his blessings.
You can follow @Speakwithsense1.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.