தல பட தகவல்கள்
(13)நேசம்
பவித்ரா படத்தை தயாரித்து இயக்கிய K. சுபாஷ் மீண்டும் தலயை வைத்து தயாரித்து இயக்கிய படம்.
#Valimai
காதல் கோட்டையை அடுத்து தல மீண்டும் நடித்த காதல் படம்.
தலயின் 12வது படம்.
#Valimai
கதாநாயகி மகேஸ்வரி, கருத்தம்மாவில் நடிச்சிருந்தாலும் இதில் தான் முதல் முறை கதாநாயகி.
இந்த பட கெமிஸ்ட்ரியை வைத்து உல்லாசம் படத்திலும் நாயகியாக நடித்தார் மகேஸ்வரி.
#Valimai
தல, செந்தில் கவுண்டமணியுடன் நடித்த முதல் படம். தலயின் அப்பாவாக நடித்த மணிவண்ணணே வசனகர்த்தா.
#Valimai
தல சொந்த தொழில் தொடங்க லோன் கிடைக்காததால், லோன் கொடுக்கும் ஆபிஸரின் மகளை காதலிக்க, உண்மை தெரிந்து நாயகி விலக முடிவு என்ன என்பதை படத்தின் கதை.
#Valimai
மகேஸ்வரி துரத்தி கொண்டு வர தல ஒரு ஓட்டபந்தய கூட்டத்தில் கலந்து கோப்பையை வாங்கி காதலை சொல்லும் காட்சி அழகு. தலயும் அழகு.
#Valimai
தேவா இசையில் SPB, சித்ரா குரலில் ஓ ரங்க நாதா... ரேடியோக்களில் அடிக்கடி ஒலிபரப்பான பாடல்.

நட்சத்திர பங்களா ஐட்டம் சாங்.
#Valimai
தேவா தம்பி சபேஷ் குரலில் குன்றத்துல கோவில கட்டி...
தேவா ஸ்பெஷல் கானா.
சாதாரண வரிகளால் ஈர்த்தார் பொன்னியின் செல்வன்.
மஞ்சள் நிற சட்டை ப்ளு ஜீன்ஸ் 90களில் பிரபலமான காம்பினேசன்.
தல இந்த பாட்டு முழுக்க மஞ்சள் சட்டை ப்ளு ஜீன்ஸ்ல் இருப்பார்.
#Valimai
துளி துளி மழைத்துளி... பாடலின் சிறப்பு. பாட்டு எடுத்த லோகேசன் & தல காஸ்ட்யூம்.
மடோனா வருவாளா 90ஸ் படங்களில் இரண்டாம் பாதியில் வரும் Typical பாட்டு. மனோ குரலை ஏத்தி பாடி இருப்பார்.
#Valimai
1997ல் பொங்கலுக்கு 10 படங்கள் ரிலீஸானது. அதில் வெற்றி பெற்ற மூன்று படங்களில் நேசமும் ஒன்று.
அப்போது ஆட்டோகளிலும் வேன்களிலும் நேசம் ஸ்டிக்கர் ஒட்டுவது பேஷன்.
#Valimai
இந்த படத்துக்கு தனிப்பட்ட டிவி உரிமை கிடையாது.யூ டியூப் மற்றும் டெலிகிராமில் பல லட்சம் பேர் பார்த்த படம்.
#Valimai
படக்குழு
பாடல்கள் பழனி பாரதி & பொன்னியின் செல்வன் (குன்றத்துல)
இசை தேவா
ஒளிப்பதிவு பெர்னாட்
தயாரிப்பு தனுஷா பிலிம்ஸ்
தயாரிப்பு & இயக்கம் K. சுபாஷ்
#Valimai
தொகுப்பு
#மார்கழிபனி
You can follow @Subbiahselvaa7.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.