இந்த கேள்விகள் திரு. மதன் ரவிச்சந்திரனிடம் கேட்கிறேன். அவருக்கு நேரமும், பதிலும் இருந்தால் ரிப்ளை செய்யலாம். @MadanRavichand4
மதனின் கேள்வி: பாக்கிஸ்தானிடம் செய்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை ஏன் சீனாவிடம் செய்யவில்லை. /1
பதில்: முதலில் இராணுவ நடவடிக்கையை அரசியல்வாதிகளிடம் கேள்வியாக கேட்பது முற்றிலும் தவறு. இராணுவ செயல்கள், பதிலடிகள் நீங்கள் ஸ்டியோவில் உட்கார்ந்து வீடியோ பதிவு செய்வதை போல அல்ல. சும்மா பரபரப்பாக கேள்வி எழுப்ப இதை கேட்டீர்களா? /2
இந்திய இராணுவம் செய்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் பாக் இராணுவம் மீதோ அல்லது மக்கள் வசிக்கும் பகுதியிலோ இல்லை. தீவிரவாத முகாம்கள் மீது செய்யப்பட்டது. இதனை எப்படி, எப்பொழுது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செய்து முடித்தது இந்திய இராணுவம். /3
இதே போன்ற துரித நடவடிக்கையை சீனா மீது ஏன் இந்தியா செய்யவில்லை என்று சிறுபிள்ளைத்தனமாக கேள்வி கேட்குறீர்கள். தீவிரவாத முகாம்களை தாக்குவதற்க்கும், அண்டை நாட்டு இராணுவத்தை தாக்குவதற்க்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. /4
லடாக் போன்ற பகுதி எப்படிபட்டது என்றாவது உங்களுக்கு தெரியுமா? சும்மா ஒரு கேள்வி எழுப்ப வேண்டுமே என்று கே.டி.ராகவனிடம் இதை கேட்டீர்களா? இப்பொழுது எந்த அளவிற்கு லடாக் பகுதியில் படைக்குவிப்பு நடந்துக் கொண்டிருக்கிறது என்பதாவது உங்களுக்கு தெரியுமா? /5
இனி உங்களுக்கு தெரிந்த விஷயத்தை பற்றி மட்டுமே கேள்விகளாக கேட்கவும். அதையும் யாரிடம் கேட்க வேண்டும் என்பதை தெரிந்து கேட்கவும். இராணுவத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் வெளியே சொல்ல முடியாது. /6
உங்கள் ஊடகங்களின் பரபரப்பு செய்திகளுக்காக எல்லாம் சினிமா மாதிரி இராணுவம் பதிலடி தரமுடியாது. சரியான நேரத்தில் சரியான திட்டமிடலுடன் பதிலடிகள் செயல்படுத்தப்படும். /7
திரு. @MadanRavichand4 இனியாவது உங்களின் பெயர் மற்றும் புகழ்க்காக திறம்பட கேள்வி கேட்பதாக எண்ணிக்கொண்டு இராணுவம் சம்பந்தப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
மற்றவரை பேசவிடாமல் மடக்கி கேள்வி கேட்பது மிகப்பெரிய புத்திசாலித்தனம் என்று நினைத்து கொள்ள வேண்டாம்.
You can follow @TruthAlone2.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.