#JusticeforJayapriya எல்லாம் சரி என்ன justice வாங்க போறீங்கள்.!? அந்த பிள்ளைய இப்பிடி பண்ணவங்கள தூக்கில போட சொல்வீங்கள் அந்த நேரம் என்ன என்ன தோணுதோ அவ்வளவும் சொல்லுவீங்கள்
தொடர்ந்து இப்பிடி ஒவ்வொண்டா நடக்கும் கொஞ்ச நாளைக்கு இதே கதை பிறகு.!?

Justice எல்லாம் சரி இப்பிடி நடக்கிறதை தடுக்க என்ன தான் செய்யிறது.!? இனிமேல் இப்பிடி நடக்காம இருக்க தயவு செய்து ஏதாவது பண்ணுங்கோ...
சும்மா சும்மா வக்கிரமாக கதைக்கிறத ஆதரித்து சிரித்து நீ செய்கிறது சரி தான் எண்டு ஊக்குவிக்காம கதைக்கவேபடாது எண்ட சுழல உருவாக்குங்க

இத எல்லாம் செய்ய புதுசா மேல இருந்து ஒருத்தரும் வரேல்லை இங்க எங்களோட இருக்கிற ஆட்கள் தான் செய்கிறார்கள் எண்டத மறக்க வேண்டம்
கூட இருக்கிற ஒராள் இப்பிடி வக்கிரமாக நடந்தால் சொல்லுங்க இல்ல கேளுங்க..
#shushantsingrajput தவறின நேரம் depression எண்டால் என்ன

அதில இருந்து வெளிய வர வழிகள் எல்லாம் பக்கம் பக்கமாக எழுதின மாதிரி இதுக்கும் ஏதாவது செய்யுங்கோ..
இதுக்கும் psychological theories எல்லாம் இருக்கும் தான் வழிகளும் இருக்கும் கொஞ்சம் தேடுங்க
எனக்கு தெரிய வாராத நானும் சொல்லுறேன் நீங்களும் ஏதாவது செய்யுங்க please