மேற்குத் தமிழக ஜாதி: கவுண்டர்கள்!
ஆண்ட ஜாதி அல்ல!
பார்ப்பனீயத்தால் அடிமை ஆன ஜாதிகள்!
பேரே, அதைச் சொல்லி விடும்!
கவுண்டன் = கா + மிண்டன்
காமுண்டன், காமுண்டன்.. எ. வேகமாகச் சொல்க!
கவுண்டன் எ. சொல் வந்துவிடும்!
காடு அழித்து நாடாக்கும் மிண்டர்கள் (தடியர்கள்)
காமிண்டர், காமுண்டர்!
ஆண்ட ஜாதி அல்ல!
பார்ப்பனீயத்தால் அடிமை ஆன ஜாதிகள்!
பேரே, அதைச் சொல்லி விடும்!
கவுண்டன் = கா + மிண்டன்
காமுண்டன், காமுண்டன்.. எ. வேகமாகச் சொல்க!
கவுண்டன் எ. சொல் வந்துவிடும்!
காடு அழித்து நாடாக்கும் மிண்டர்கள் (தடியர்கள்)
காமிண்டர், காமுண்டர்!
கவுண்டர்= கா+மிண்டர்
மிண்டர் எ. தமிழ்ச் சொல்
பலம் மிகுந்த உடல் உள்ளோரைக் குறிக்கும்!
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை
விலக்கி நாய்க்கு இடுமினீரே (ஆழ்வார் பாசுரம்)
கொங்கு நாட்டின், மேற்குத் தொடர்ச்சி மலை
காடுகளைத் திருத்த
நுளம்ப அரசர்களால், பணி கொளப்பட்ட
கா+மிண்டர்= கவுண்டர்கள்!
மிண்டர் எ. தமிழ்ச் சொல்
பலம் மிகுந்த உடல் உள்ளோரைக் குறிக்கும்!
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை
விலக்கி நாய்க்கு இடுமினீரே (ஆழ்வார் பாசுரம்)
கொங்கு நாட்டின், மேற்குத் தொடர்ச்சி மலை
காடுகளைத் திருத்த
நுளம்ப அரசர்களால், பணி கொளப்பட்ட
கா+மிண்டர்= கவுண்டர்கள்!
கொங்கு= ஜாதிப் பெயர் அல்ல!
கொங்கு= தமிழ்ப் பெயர்!
கொங்கு என்றால் "பூந்தாது/தேன்" எ. பொருள்!
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி.
*கொங்கு முதிர் முண்டகம்= குறுந்தொகை
*பன் மலர் ஐய கொங்கு= கலித்தொகை
*கொங்கு உண் வண்டின்= ஐங்குறுநூறு
*கொங்கு முதிர் நறு வழை= குறிஞ்சிப் பாட்டு
கொங்கு= தமிழ்ப் பெயர்!
கொங்கு என்றால் "பூந்தாது/தேன்" எ. பொருள்!
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி.
*கொங்கு முதிர் முண்டகம்= குறுந்தொகை
*பன் மலர் ஐய கொங்கு= கலித்தொகை
*கொங்கு உண் வண்டின்= ஐங்குறுநூறு
*கொங்கு முதிர் நறு வழை= குறிஞ்சிப் பாட்டு
கொங்குத் தமிழகம்= குட (மேற்கு) திசை!
குடக் கோச் சேரல் என்பதில், குட= மேற்கு.
மேற்குத் தொடர்ச்சி மலை தாழ் வரைகளில்..
காடழித்து, நாடாக்கி வாழ்ந்த பழந்தமிழர்கள்!
காட்டின் பூக்களால், கொங்கு (பூந்தாது/தேன்)
அப்பகுதி மிகுதியாகி, கொங்கு நாடு எனப்பட்டது!
அறிக: கொங்கு, ஜாதியே இல்லை!
குடக் கோச் சேரல் என்பதில், குட= மேற்கு.
மேற்குத் தொடர்ச்சி மலை தாழ் வரைகளில்..
காடழித்து, நாடாக்கி வாழ்ந்த பழந்தமிழர்கள்!
காட்டின் பூக்களால், கொங்கு (பூந்தாது/தேன்)
அப்பகுதி மிகுதியாகி, கொங்கு நாடு எனப்பட்டது!
அறிக: கொங்கு, ஜாதியே இல்லை!
மேற்குத் தமிழகம்= சேர நாடே!
சேரர்கள்.. யாரும் கவுண்டர்கள் அல்ல!
சேரர்கள் குன்றிய பின்
அந்நிய ராஷ்டிரகூட/ நுளம்பபாடி ராஜாக்கள்
பார்ப்பனக் குருமார் சொற்படி
சேரநாட்டைக் கவர்ந்தபோது
அங்கிருந்த மக்களையே காடு அழிக்க(கா+மிண்ட)
பயன்படுத்திக் கொள்ள
காமிண்டர்களே, கவுண்டர்கள் ஆன வரலாறு!
சேரர்கள்.. யாரும் கவுண்டர்கள் அல்ல!

சேரர்கள் குன்றிய பின்
அந்நிய ராஷ்டிரகூட/ நுளம்பபாடி ராஜாக்கள்
பார்ப்பனக் குருமார் சொற்படி
சேரநாட்டைக் கவர்ந்தபோது
அங்கிருந்த மக்களையே காடு அழிக்க(கா+மிண்ட)
பயன்படுத்திக் கொள்ள
காமிண்டர்களே, கவுண்டர்கள் ஆன வரலாறு!
கொங்கு வேளாளர் எ. சொல்லிக் கொண்டாலும்..
காமிண்டர் எ. மக்கள், கவுண்டர்களே!
*கொங்கு= பூந்தாது/தேன்
*வேளாளர்= வேளாண்மை செய்யும் உழவர்கள்
*கொங்கு வேளாளர்= கொங்கு நாட்டு விவசாயிகள்
அவ்வளவே!
யாரும் ஆண்ட சாதி அல்ல!
ராஷ்டிரகூட ராஜாக்களால்..
காடு திருத்திய (கா+மிண்ட) அடிமைச் சாதிகளே!
காமிண்டர் எ. மக்கள், கவுண்டர்களே!
*கொங்கு= பூந்தாது/தேன்
*வேளாளர்= வேளாண்மை செய்யும் உழவர்கள்
*கொங்கு வேளாளர்= கொங்கு நாட்டு விவசாயிகள்
அவ்வளவே!
யாரும் ஆண்ட சாதி அல்ல!
ராஷ்டிரகூட ராஜாக்களால்..
காடு திருத்திய (கா+மிண்ட) அடிமைச் சாதிகளே!
தமிழகத்தில் மட்டுமல்ல
கன்னடத்திலும் கவுண்டர்கள் உண்டு!:)
"கவுட" என்பார்கள்!
ராஷ்டிரகூட ராஜாக்கள் பணியமர்த்தியோர்!
அதுவே ஜாதி ஆகிப் போனது இன்று!:(
தமிழகத்தின் வடபகுதி படையாச்சியிலும்
கவுண்டர் எ. சொல் உண்டு!
ஏனெனில், Simple.. காடு அழிப்போர் (கா+மிண்டர்)
அறிக, தெளிக!
கன்னடத்திலும் கவுண்டர்கள் உண்டு!:)
"கவுட" என்பார்கள்!
ராஷ்டிரகூட ராஜாக்கள் பணியமர்த்தியோர்!
அதுவே ஜாதி ஆகிப் போனது இன்று!:(
தமிழகத்தின் வடபகுதி படையாச்சியிலும்
கவுண்டர் எ. சொல் உண்டு!
ஏனெனில், Simple.. காடு அழிப்போர் (கா+மிண்டர்)
அறிக, தெளிக!
புலி நக்கினாலே செத்து விடும் ஆசாமிகள்
புலி படம் Photoshop செய்து
இன்று கொங்கு ஜாதிப்பெருமை பேசுகிறார்கள்!
அறிக: கவுண்டர்கள் -> கொங்கு வேளாளர்
எ. பெயர் மாற்றிக் கொண்டாலும்
*வேளாளர்= விவசாயி
*கவுண்டர்= கா+மிண்டர்
எ. தமிழ்ச் சொற்களே காட்டிக் கொடுத்துரும்
போலியான ஜாதிப் பெருமையை!
புலி படம் Photoshop செய்து
இன்று கொங்கு ஜாதிப்பெருமை பேசுகிறார்கள்!

அறிக: கவுண்டர்கள் -> கொங்கு வேளாளர்
எ. பெயர் மாற்றிக் கொண்டாலும்
*வேளாளர்= விவசாயி
*கவுண்டர்= கா+மிண்டர்
எ. தமிழ்ச் சொற்களே காட்டிக் கொடுத்துரும்
போலியான ஜாதிப் பெருமையை!
தமிழகத்தில் ஆண்ட சாதிகள்
= சேர/ சோழ/ பாண்டிய/ வேளிர்கள் மட்டுமே!
அவர்கள் யாருக்கும் இன்றைய ஜாதி இருந்ததில்லை!
ஆனால், சமூகநீதி இயக்கத்தால் மேலெழும்பிய பின்
இந்த ஒடுக்கப்பட்ட சாதிகள்,
வெற்றுப் பெருமை/ டாம்பீகத்துக்கு
பொய்ப் புராணங்கள் எழுதிக் கொண்டு
போலி உலா வருகின்றனர், அவ்வளவே!
= சேர/ சோழ/ பாண்டிய/ வேளிர்கள் மட்டுமே!
அவர்கள் யாருக்கும் இன்றைய ஜாதி இருந்ததில்லை!
ஆனால், சமூகநீதி இயக்கத்தால் மேலெழும்பிய பின்
இந்த ஒடுக்கப்பட்ட சாதிகள்,
வெற்றுப் பெருமை/ டாம்பீகத்துக்கு
பொய்ப் புராணங்கள் எழுதிக் கொண்டு
போலி உலா வருகின்றனர், அவ்வளவே!
இன்று கொங்கு வேளாளர் எ. சொல்லிக் கொள்ளும்
கவுண்டர்கள் பலரின் வாழ்வியல்/தொழில் என்ன?
*நூற்பு ஆலை
*சாயப் பட்டறை
*கோழிப் பண்ணை
*தொழிற் கூடம் (Workshop)
நூற்பு ஆலை தான் வேளாண்மையா?
பிறகு எப்படி வேளாளர்?:)
நீங்கள் என்ன Style பெயர் புனைந்து கொண்டாலும்
கா+மிண்ட= கவுண்டன், கவுண்டனே!
கவுண்டர்கள் பலரின் வாழ்வியல்/தொழில் என்ன?
*நூற்பு ஆலை
*சாயப் பட்டறை
*கோழிப் பண்ணை
*தொழிற் கூடம் (Workshop)
நூற்பு ஆலை தான் வேளாண்மையா?
பிறகு எப்படி வேளாளர்?:)
நீங்கள் என்ன Style பெயர் புனைந்து கொண்டாலும்
கா+மிண்ட= கவுண்டன், கவுண்டனே!

சேரர் குன்றியபின், அந்நிய ராஜாக்களால்
தமிழ் மக்களே, ஜாதி ஆகி
அந்நியனுக்கு உழைத்துக் கொட்டி
கவுண்டர்களில் ஒருசிலர், பாளையக்கார் ஆகி இருக்கலாம்!
காளிங்கராய கவுண்டர், தீரன் சின்னமலை (தீர்த்தகிரி கவுண்டர்)
அவ்ளோ தான்!
எல்லோருமே ஆண்டசாதி இல்லை!
ராய: பேரே சொல்லீரும் பின்னாள் என்று!
தமிழ் மக்களே, ஜாதி ஆகி
அந்நியனுக்கு உழைத்துக் கொட்டி
கவுண்டர்களில் ஒருசிலர், பாளையக்கார் ஆகி இருக்கலாம்!
காளிங்கராய கவுண்டர், தீரன் சின்னமலை (தீர்த்தகிரி கவுண்டர்)
அவ்ளோ தான்!
எல்லோருமே ஆண்டசாதி இல்லை!

ராய: பேரே சொல்லீரும் பின்னாள் என்று!
கவுண்ட வீட்டுக் கல்யாணத்தில்..
'அருமைக்காரர்' எ. ஒரு பெரியவர் இருப்பாரு!
அவரை வைத்துக் கொண்டு
பொய்ப் புராணம்/ போலிப் பாட்டு எழுதி
கம்பனே, உங்கள் ஜாதி மேல் எழுதினான்!
என்பதெலாம் தமிழ் இலக்கிய வரலாறே இல்லை!
கம்பன் வெண்பா தளை தட்டும்:)
பொய் சொல்லலாம்!
ஆனால் பொருந்தச் சொல்லோணும்!
'அருமைக்காரர்' எ. ஒரு பெரியவர் இருப்பாரு!
அவரை வைத்துக் கொண்டு
பொய்ப் புராணம்/ போலிப் பாட்டு எழுதி
கம்பனே, உங்கள் ஜாதி மேல் எழுதினான்!
என்பதெலாம் தமிழ் இலக்கிய வரலாறே இல்லை!

கம்பன் வெண்பா தளை தட்டும்:)
பொய் சொல்லலாம்!
ஆனால் பொருந்தச் சொல்லோணும்!
கவுண்டர்களுக்கு உள்ளேயே 1000 உட்பிரிவு!
கூட்டம்/குலம் எ. சொல்லிப்பாங்க!
*எருமை குலம்
*காடை குலம்
*மயில் குலம்
*ஆவ குலம்
*கண்ணி குலம்
*குரியான் குலம்
*புல்ல குலம்
*காரி குலம்
விலங்கு தானா, மனிதனுக்குப் பெயர்?
எங்காவது அரசன் பேரு= எருமைன்னு இருக்குமா?
நீங்க ஆண்ட ஜாதியா?

கூட்டம்/குலம் எ. சொல்லிப்பாங்க!
*எருமை குலம்
*காடை குலம்
*மயில் குலம்
*ஆவ குலம்
*கண்ணி குலம்
*குரியான் குலம்
*புல்ல குலம்
*காரி குலம்
விலங்கு தானா, மனிதனுக்குப் பெயர்?
எங்காவது அரசன் பேரு= எருமைன்னு இருக்குமா?
நீங்க ஆண்ட ஜாதியா?

பார்ப்பான் விரித்த வலையில் விழுந்து
அடிமை வேலை செய்தீர்கள், காடழிச்சி!
இன்னிக்கு, அதே பார்ப்பான்
உமக்கு இழிவான கோத்திரம் சூட்டுறான்!
*ஆந்தை கோத்திரம்
*பனங்காடை கோத்திரம்
*ஈஞ்ச கோத்திரம்
*கூரை கோத்திரம்
இந்தக் கோத்ரமெலாம்
வேதத்தில் தேடினாலும் கிடைக்காது!
பனங்கொட்டை கோத்திரம்?
அடிமை வேலை செய்தீர்கள், காடழிச்சி!
இன்னிக்கு, அதே பார்ப்பான்
உமக்கு இழிவான கோத்திரம் சூட்டுறான்!
*ஆந்தை கோத்திரம்
*பனங்காடை கோத்திரம்
*ஈஞ்ச கோத்திரம்
*கூரை கோத்திரம்
இந்தக் கோத்ரமெலாம்
வேதத்தில் தேடினாலும் கிடைக்காது!
பனங்கொட்டை கோத்திரம்?

சேரத் தமிழர்கள் -> கவுண்டர்கள் ஆகிப் போனீர்!:(
பார்ப்பனீயம் விரித்த வலையில்,
அந்நிய ராஷ்டிரகூட ராஜாங்களுக்கு,
கா+மிண்டி, காடு அழித்து உழைத்தீர்கள்!:((
*ஏன் இந்தக் கோத்திரம்/ False Prestige?
*ஏன் இந்த ஆண்ட ஜாதி பொய் மோஹம்?
மாறாக..
கல்வி உயர்த்துங்கள்!
அஃதே உண்மையான உயர்வு!
பார்ப்பனீயம் விரித்த வலையில்,
அந்நிய ராஷ்டிரகூட ராஜாங்களுக்கு,
கா+மிண்டி, காடு அழித்து உழைத்தீர்கள்!:((
*ஏன் இந்தக் கோத்திரம்/ False Prestige?
*ஏன் இந்த ஆண்ட ஜாதி பொய் மோஹம்?
மாறாக..
கல்வி உயர்த்துங்கள்!
அஃதே உண்மையான உயர்வு!