வேலைன்னதும், டக்குன்னு நம்ம ஞாபகத்துக்கு வராத சிறுதொழிலாளர்கள் நிறைய பேர் டிக்டொக்ல இருந்தாங்க! கடும் உடலுழைப்பு & பணிச்சுமைகளுக்கு இடையில அது கொஞ்சமா ஒரு ஆசுவாசத்தைக் கொடுத்துருக்கும் போல... 
Slippers making.

Slippers making.
Hollow blocks making employees.
பலகாரக்கடைத் தொழிலாளர்கள்.
LPG cylinder colouring.
Plastic goods molding.
பீடி சுற்றுதல். (ஆளு யாருன்னு தெரியுதா..?
)

Tourist bus body building.
நகைப் பட்டறைத் தொழிலாளர்கள்.
Garments printing shop employees.
Water treatment plant employees.
Gift shops like Mobile back cover printing.
பேனா மை தயாரிக்கும் தொழிலாளர்கள்.
Rice mill employees.
Foundry.
Abroad welders.
Ceramic industry employees.
இது என்ன வேலைன்னே தெரியல..some garments related work it seems.
Train coaches colouring.
கோயில் பணியாளர்.