First time ஒரு ஜாலி thread போடறேன்.
விருப்பம் இருந்தா quote பண்ணுங்க.
#Valimai
1. Twitter Ban பண்ணிட்டா யார ரொம்ப மிஸ் பண்ணுவீங்க? (WhatsApp இல் இல்லாதவர்)
விருப்பம் இருந்தா quote பண்ணுங்க.
#Valimai
1. Twitter Ban பண்ணிட்டா யார ரொம்ப மிஸ் பண்ணுவீங்க? (WhatsApp இல் இல்லாதவர்)
2. உங்களுக்கு பிடிச்ச ஒரு பெண் ஐடி. Fake Id nnaa கூட பரவால்ல.

3. நாளைக்கு நீங்க இருக்க மாட்டீங்கன்னா உங்களின் கடைசி ஆசை என்ன?
4. உங்களுக்கு பிடிச்ச நம்பர் என்ன?
5. Corona or Dengu? எது உங்களுக்கு ஓகே?
6. twitter இல் நேரில் சந்தித்த முதல் ஆள் யாரு? or யாரை நேரில் சந்திக்க விரும்புகிறீர்கள்? 7
7. நீங்க ஆசைப்பட்டு நிறைவேறாத ஆசை எதாவது இருக்கா?
8. திருமணம் என்றால் உங்கள் பார்வையில் என்ன?
9. உங்க பெயரை தமிழில் தலைகீழா எழுத தெரியுமா? தெரிஞ்சா எழுதுங்க....
10. உங்க அம்மாவுக்கு நீங்க கொடுக்க நினைக்கும் எதாவது பரிசு இல்ல செய்ய நினைக்கும் எதாவது ஒன்று?
11. நீங்க Twitter use பண்றீங்க என்று உங்கள் வீட்டுக்கு தெரியுமா?
12. தமிழை தவிர வேற்று மொழியில் உங்களுக்கு பிடித்த நடிகர் யாரு?
13. உங்க பேரு உங்களுக்கு பிடிச்சிருக்கா? இல்லை என்றால் உங்கள் பெயர் இப்படி இருந்தா நல்லா இருக்கும் என்று நினைக்கிற பெயர் என்ன?
14. எந்த வயதில் இறப்பு வந்தால் நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறீங்க?
15. twitter இல் நீங்க வாழ்க்கைக்காக கத்துக்கிட்டது என்ன?
16. எப்போ Twitter வந்தீங்க ?
17. கூட்டு குடும்பம் பிடிக்குமா?
18. உங்களை யாராவது சுற்றி சுற்றி love பண்ணிருக்காங்களா?
19. உங்களிடம் யாராவது love சொல்லி reject பண்ணிருகீங்களா?
20. இந்த நிமிஷம் யாரையாவது கொல்லனும்ன்னு நினைச்சா யார கொல்லுவீங்க first.
21. twitter இல் யாரிடமாவது காதல் சொல்லியது உண்டா? இல்லா யாராவது உங்களுக்கு சொல்லியது உண்டா?
22. உங்கள் பொழுது போக்கு என்ன?
23. உலகத்தில் எந்த இடத்துக்கு வாழ்நாள் ல ஒரு முறையாவது போயி பார்த்தீடானும்னு ஆசை இருக்கா?
24. மனசுக்கு நிம்மதியா இருக்கு என்று நீங்க feel பண்ற இடம்? 2
25. Thread எப்படி? என்னைப்பற்றி அல்லது எனக்காக சில வார்த்தைகள்? 



