சாத்தான்குளத்தில் போலீசார் பதிவு செய்யப்பட்ட FIR அனைத்தும் போலி என நிரூபிக்கும் சிசிடிவி ஆதாரம் கிடைத்துள்ளது
#முதல்_படம்: திரு ஜெயராஜ் அவர்கள் தன் கடைக்கு வெளியே தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார். காவல்துறையினர் அழைத்ததும் திரு ஜெயராஜ் பேச காவல்துறையின் ஜீப் அருகே செல்கிறார்
#இரண்டாவது_படம்: தன் தந்தையை ஜெயராஜை காவல்துறையினர் அழைத்து பேசுவதை பார்த்துவிட்டு திரு ஃபெனிக்ஸ் காவல்துறை ஜீப் அருகே செல்கிறார்
#மூன்றாவது_படம்: காவல்துறையினர் தன் தந்தையை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றதால் மீண்டும் தன் கடைக்கு திரும்புகிறார் திரு ஃபெனிக்ஸ்
#நான்காவது_படம்: தன் நண்பர்களுடன் பைக்கில் ஏறி காவல்நிலையத்திற்கு செல்கிறார் திரு ஃபெனிக்ஸ்

எனவே காவல்துறையினரின் FIR கூறியதுபோல் அவர்கள் அங்கு கூட்டம் போடவும் இல்லை காவல்துறையை தகாத வார்த்தையால் திட்டவும் கீழே விழுந்து புரண்டு ஊமை காயமும் ஏற்படவில்லை
You can follow @LogicalTamizhen.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.