சில படங்கள் நல்ல எண்ணங்களை கொண்டுவரும் உங்களை சுற்றி
நேர்மறை(POSITIVE) அதிர்வுகளை உண்டாக்கும்,நீங்க
கோவமாவோ,கவலையுடன் இருந்தால் உங்கள் மனதை இதமாக்கும்,அப்படி
நான் பார்த்த சில அழகான அனிமேஷன் படங்கள்.இந்த படங்களை எல்லாம்
உங்க வீட்டு குட்டீஸோட பாருங்க,ஒரு அழகான Feeling வரும்.

இந்த movies எல்லாம் சில பேர் பாத்துஇருப்பிங்க ஆனா இப்போ இருக்குற பதட்டமான நிலைக்கு.நம்ம மனச கொஞ்சம் அமைதியான மனநிலைல வச்சிக்க இந்த மாறி படங்கள் ஹெல்ப் பண்ணும்,நம்ம மட்டும் இல்லாம நம்மள சுத்தி இருக்றவங்கள் சந்தோசமா வச்சிப்போம்."அன்பை பகிர்வோம்,பாதுகாப்பை இருப்போம்"
UP- படம் பாக்குறப்ப உங்க மனசுல சந்தோஷம், சிரிப்பு இல்லாம இருக்கவே
முடியாது.தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் முன்னவே
இறக்கிறாள்,அப்படி மனம்நொந்து வாழும் ஒருவரின் வாழ்க்கை,ஒரு குட்டி
பையனின் செயலால் மாறுகிறது."TO LOVE IS TO KEEP PROMISES,NO MATTER HOW LONG
U TAKE TO FULFILL THEM”.

COCO-மிகுவல் ஓர் குட்டிப்பையன்,மர்மமான நிகழ்வுகளைத் தொடர்ந்து
வண்ணமயமான இறந்த தேசத்தில் தன்னைக் காண்கிறார்.மேலும் தன்
குடும்ப வரலாற்றின் கதையைத் அறிய ஒரு அசாதாரண பயணத்தைத்
தொடங்கினான்."NOTHING IS MORE IMPORTANT THAN FAMILY,NEVER FORGET
THEM"

INSIDE OUT-தன்னோட பழைய வீட்டை விட்டு,ஒரு குட்டி பாப்பா புது
வீட்டுக்கு வராங்க,அங்க அவங்க மனநிலை எப்படி
இருக்கும்,சந்தோசம்,கோபம்,பயம்,சோகம்,வெறுப்பு இப்படி எல்லாருமே
(CHARACTERS AH MARI) அந்த பாப்பாக்கு ஹெல்ப் பன்றாங்க."WE ALL GO
THROUGH CHANGE, AND SOMETIMES IT ISN’T EASY"

MOANA-ஒரு அழகான கடற்கரை கிராமத்தில் வசிக்கும் சுட்டிபெண்,இவளுக்கு
கடலை தாண்டி போகவேண்டும் என்று ஆசை, ஆனால பயம்
எதிர்பாராதவிதமாக கிராமம் பஞ்சத்துக்கு ஆளாகிறது,இதை தடுக்க கடல்
அக்கறையில் இருக்கும் கடவுளை கானா செல்கிறாள்."LISTEN TO YOUR HEART
AND FOLLOW IT,WHEREVER IT MAY TAKES YOU"

ONWARD-தம்பி அவன் birthday அப்போ அவங்க இறந்து போன அப்பாவ ரொம்ப
மிஸ் பன்றான்,அப்போ அவனுக்கு ஒரு மேப் அண்ணன் கொடுக்குறான்,
அதுல இருக்குற puzzles solve பண்ணி புதயல எடுத்தா அவங்க அப்பா கூட ஒரு
நாள் கூட இருக்காலம்."ENCOURAGE AND SUPPORT THE PEOPLE AROUND U &HAVE
BELIEF IN YOURSELF".

MOSNTERS,INC-மான்ஸ்டர்ஸ் ஒரு தனி உலகில் இருக்கிறது,அவர்கள் வேலை
குழந்தைகள் கனவில் சென்று பயப்படவைப்பது, அப்படி செய்யும்போது
எதிர்பாராத விதமாக ஒரு குட்டி பாப்பா"BOO"இவங்க இடத்துக்கு
வந்துடறா,அப்பறம் திரும்ப எப்படி போரா "GIVE OTHERS A CHANCE EVEN IF U
DONT UNDERSTAND THEM".

THE CROODS-கற்காலத்தில் வாழும் ஒரு அழகான குடும்பம்,அவங்க குகை
அழிஞ்சிடுது,புது வீட்டை தேடி போறாங்க,அவங்க எல்லார்க்குமே வெளி
உலகம்னா பயம்,ஒரு பையன வழில பாக்குறாங்க,அது எப்படி அவங்க
வாழ்க்கையை மாத்துது "LIFE IS ABOUT LIVING,DON’T LET FEAR RULE YOU".

FROZEN -ELSA &ANNA அக்கா தங்கைகள்,ஒரு நாட்டின் இளவரசிகள்,ELSA
வின் அதிசய சக்தியால் தனது ராஜ்யத்துக்கு ஆபத்து என்று,அவள்
தனித்து வாழ்கிறாள்,ANNA ஒரு பனிக்கட்டி மான் மற்றும் பனிமனிதனுடன்
தனது பிரிந்த சகோதரியை கண்டுபுடிக்க செல்கிறார்,"BE YOURSELF AND
DON'T EVER APOLOGIZE FOR IT”

PADDINGTON 2-ஒரு கரடி குட்டி,நகரத்துல ஜாலியா,மனித குடும்பத்தோட
இருக்கான்,அவன் ஆண்ட்டி பிறந்தநாளுக்கு GIFT வாங்க வேலை செஞ்சு
பணம் சம்பாதிக்கிறான்,அவன் ஆசைப்பட்ட GIFT வாங்க நினைக்கிறப்ப,ஒரு
சம்பவத்தால் திருடனு சொல்லிடறாங்க,கடைசியில்?"IF WE ARE
KIND&POLITE,THE WORLD LL BE RIGHT"

ZOOTOPIA-வண்ணமயமான,கவர்ச்சியான,அற்புதமான ஒரு விலங்குகள்
வாழும் பெருநகரம்,அங்கு இருக்கும் ஒரு RABBIT முதன்முறையாக
போலீஸ் படையில் சேர்ந்து,தன்னை நிரூபிக்கத் தீர்மானித்தான், ஒரு
வழக்கைத் தீர்ப்பதற்கான வாய்ப்பைப் பெறுகிறான்.அதன் பின்?"NEVER GIVE
UP,TRY EVERYTHING AND BE ANYTHING"

RATATOUILLE-இது ஒரு சின்ன சேட்டை புடிச்ச எலியின் கதை,அது
இருக்கும் ஊரில் ஒரு பெரிய CHEF சமையல் மேல INSPIRE ஆகுது,தான்
செய்யும் தவறால் ஒரு ரெஸ்டூரண்ட் குள்ள மாட்டிக்குது,அப்புறம் அங்க
நடக்குற அதிசயங்கள்,“NOT EVERYONE CAN BECOME GREAT ARTIST,BUT GREAT
ARTIST CAN COME FROM ANYWHERE”

RIO-BLU ஒரு பறக்க தெரியாத வளர்ப்பு பஞ்ச வண்ணக்கிளி,நகரில் தனது
நண்பர் லிண்டாவுடன் வசதியான வாழ்க்கை வாழ்கிறான்.இவன்தான்
கடைசி வண்ணக்கிளி என்று நினைக்கிறார்கள்,ஆனால் ரியோவில்
வசிக்கும் மற்றொரு கிளி பற்றி அறிந்து செல்கிறார்கள்“IT TAKES COURAGE
TO GROW UP & BECOME WHO YOU REALLY ARE"

FINDING NEMO -மார்லின்(மீன்),தனது மகன் நீமோவுடன் வாழ்கிறான்.நீமோ
மேற்பரப்பில் நீந்தும்போது,அவன் பிடிபடுகிறான்.மார்லின,டோரி என்ற நீல
மீன் அவரைக் கண்டுபிடிக்க புறப்படுகிறார்.இதற்கிடையில்,ஒரு மீன்
தொட்டியில் நீமோ மாட்டிக்கிறான்."LISTEN TO YOUR PARENTS,EVEN IF IT
SOUNDS STUPID"

TANGLED-இளவரசி ராபன்ஸல் குழந்தையாக இருக்கும்போது ஒரு
கிழவியால் கடத்தப்பட்டு கோபுரத்தில் பூட்டிவைக்க படுகிறார்.
அவளுடைய மந்திர கூந்தலுக்கு இளமையை திரும்பி பெரும் சக்தி
உள்ளது,18 வயதில், ராபன்ஸல் வெளி உலகத்தைப் பற்றி ஆர்வமாக
இருக்கிறார்."TAKE A STEP OUT OF YOUR COMFORT ZONE"

DESPICABLE ME-GRU ஒரு கொள்ளைக்காரன்,பல MINIONS வைத்து வேலை
வாங்குறான்,மூன்று பெண்களை தந்துஎடுத்து வளர்கிறான்,மூவரையும் ஒரு
பெரிய திட்டத்திற்கு பயன்படுத்தும்போது,அவர்களின் அன்பு அவரை
சிறப்பாக மாற்றுவதைக் காண்கிறார்"EVEN IF YOU HAVE COLD HEART,THERE’S
ALWAYS ROOM FOR WARMTH IN IT"