Thread :
சூப்பர்ஸ்டார் பட்டம் இல்லாமல், ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் என்ற பட்டம் ரஜினிக்கு நிலைத்திருந்தால், இன்று இதன் பின்னால்தான் சில பேர் ஓடியிருப்பார்கள். இவர்கள் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துக்கு பின்னால் ஓட காரணம் அதை தாங்கியிருப்பவர் ரஜினிகாந்த் என்பதனால்தான்.
(Contn...)
சூப்பர்ஸ்டார் பட்டம் இல்லாமல், ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் என்ற பட்டம் ரஜினிக்கு நிலைத்திருந்தால், இன்று இதன் பின்னால்தான் சில பேர் ஓடியிருப்பார்கள். இவர்கள் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துக்கு பின்னால் ஓட காரணம் அதை தாங்கியிருப்பவர் ரஜினிகாந்த் என்பதனால்தான்.
(Contn...)
Contn .. சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் மற்ற மொழிகளில் அதன் தகுதியை இழந்துவிட்டது. அமிதாப், சிரஞ்சீவி, ராஜ்குமாருக்கு பிறகு அந்த உச்சத்தில் அங்கு யாரும் இல்லை. ஆனால் தமிழில் இன்னும் அந்த பட்டம் ரஜினியை தாங்கியிருக்கிறது. அதனால்தான் அதற்கு இந்த மதிப்பு.
(Contn ...)
(Contn ...)
Contn ... மக்கள் திலகம் என்கிற பட்டம் மாபெரும் அந்தஸ்தில் இருந்தபோது, சூப்பர்ஸ்டார் என்று தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி அதற்கு ஈடு இணையில்லாத அந்தஸ்தை கொடுத்தவர் ரஜினி. இன்றுவரை அடுத்தவர் அடையாளத்தின் பின்னால் எந்த ரஜினி ரசிகனும்
அலைந்ததில்லை.
(Contn...)
அலைந்ததில்லை.
(Contn...)
Contn... காரணம் ரஜினி என்கிற பெயருக்கு முன்னால் எந்த பட்டம் வந்தாலும் அதை உச்சத்தில் வைக்கும் மக்கள் செல்வாக்கு ரஜினிக்கு உண்டு. அண்ணாமலை, அருணாச்சலம், வேலைக்காரன், முத்து, கபாலி போன்ற சாதாரண பெயர்களையே Iconic Nameஆக மாற்றிக்காட்டியவர் ரஜினி.
( Contn..)
( Contn..)
அல்லக்கைகளுக்கு வைக்கப்பட்டுக் கொண்டிருந்த கபாலியை, கபாலிடா என்று கெத்தேற வைத்தவர் தலைவர்.“தளபதி” பட பெயர் ரஜினியை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் எவனும் கண்டுகொண்டிருக்கமாட்டான். ஸ்டாலின் தளபதி ஆனதே இதற்கு பின்தான். அதாண்டா ரஜினி. அவர் என்ன பெயர் வைக்கிறாரோ அதான் கெத்து
Contn..
Contn..
ஒருவனின் அந்தஸ்து, கௌரவம் என்பது தனக்கென ஒரு அடையாளத்தை தேடிக்கொள்வதுதான். அடுத்தவன் அடையாளத்தின் பின் போனால் அது கேவலம். விஜய் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி சாதித்திருக்கிறார். அதை மதிக்க கற்று கொள்ளுங்கள்.அடுத்த தலைமுறை “தளபதி” பட்டத்துக்கு ஏங்கனும். அதான் கெத்து.
Contn..
Contn..
இதற்கு மேலும் சூப்பர்ஸ்டார்தான் வேண்டும் என்றால், தாராளமாக போடலாம். ஆனால் அது என்றைக்கும் ஒரு தனி அடையாளத்தை தராது. தமிழில் ஒரேமக்கள் திலகம், ஒரே நடிகர் திலகம், ஒரே சூப்பர்ஸ்டார் மாதிரி ஒரே தளபதி என்று வரவேண்டும். அதான் மதிப்பு.
Contn ....
Contn ....
“தளபதி” பட்டத்துக்கு அடுத்தவனை அலையவைப்பதில்தான் கெத்தே இருக்கு. “தளபதி விஜய்”இந்த பெயர் திரையில் வந்தால் அவனவன் அலறனும்.அதான் கெத்து. இது 99% விஜய் ரசிகர்களுக்கு தெரியும்.
மீதி 1% இன்னும் சூப்பர்ஸ்டார் பெயரை திரையில் பார்த்து அலறிக்கொண்டிருக்கிறது. அதுங்களுக்குத்தான் இந்த பதிவு
மீதி 1% இன்னும் சூப்பர்ஸ்டார் பெயரை திரையில் பார்த்து அலறிக்கொண்டிருக்கிறது. அதுங்களுக்குத்தான் இந்த பதிவு