பூரி ஜெகன்னாத் Flowchart!
*ஆதிகுடித் தெய்வத் திருட்டு
*மன்னர்களை மயக்கல்
*மக்களை அச்சுறுத்தல்
*பொய்ச் சடங்கு உருவாக்கம்
*ஜாதி பாய்ச்சல்
*கோயில்=அதிகார நிறுவனம் ஆதல்
*பிராமணாள்= தலைமுறை சுகம்
இந்த Technique 100% உள்ள கோயில்= Puri Jagannath!
வரலாறு வாசிப்புக்கு, Perfect Example!
*ஆதிகுடித் தெய்வத் திருட்டு
*மன்னர்களை மயக்கல்
*மக்களை அச்சுறுத்தல்
*பொய்ச் சடங்கு உருவாக்கம்
*ஜாதி பாய்ச்சல்
*கோயில்=அதிகார நிறுவனம் ஆதல்
*பிராமணாள்= தலைமுறை சுகம்
இந்த Technique 100% உள்ள கோயில்= Puri Jagannath!
வரலாறு வாசிப்புக்கு, Perfect Example!
இந்தியச் சூழலில், பிராமணீயம்!
ஆராய்ச்சி செய்ய ஆசைப்படுவோர்
கட்டாயம் Puri Jagannath கோயிலுக்குச் செல்லுங்கள்!
பார்ப்பனீய ஒட்டுமொத்த Operation
From Design Stage to Implementation Stage
பூரி ஜகன்னாத்தில் காண முடியும்!
சீர்திருத்தம் பொறுக்காமல்
இராமானுசரையே கொல்லத் துணிந்த கோயில்!
ஆராய்ச்சி செய்ய ஆசைப்படுவோர்
கட்டாயம் Puri Jagannath கோயிலுக்குச் செல்லுங்கள்!
பார்ப்பனீய ஒட்டுமொத்த Operation
From Design Stage to Implementation Stage
பூரி ஜகன்னாத்தில் காண முடியும்!
சீர்திருத்தம் பொறுக்காமல்
இராமானுசரையே கொல்லத் துணிந்த கோயில்!
ஆதிகுடி மூத்தோர் வழிபாடு!
மரத்திலே உருவம் எழுதின (நடுகல் போல்) வடிவம்!
கைகள் கூட இல்லாத மரக் கந்து!
அது ஆகமத்துக்குப் பொருந்துமா?:)
அறிக: ஆகமம்= பார்ப்பனீய வசதியே!
தனக்கு எது வசதியோ/அதிகாரமோ
அதுவே பார்ப்பனீய ஆகமம்!
மூளியான சிலைகளும், செல்லுபடியாகும்!
பூரி ஜகன்னாதம், சான்று!
மரத்திலே உருவம் எழுதின (நடுகல் போல்) வடிவம்!
கைகள் கூட இல்லாத மரக் கந்து!
அது ஆகமத்துக்குப் பொருந்துமா?:)
அறிக: ஆகமம்= பார்ப்பனீய வசதியே!
தனக்கு எது வசதியோ/அதிகாரமோ
அதுவே பார்ப்பனீய ஆகமம்!
மூளியான சிலைகளும், செல்லுபடியாகும்!
பூரி ஜகன்னாதம், சான்று!
பூரி ஜகன்னாதம் கதை!
*குகையில் ஆதிகுடிக் கந்து (மரம்)
*மக்கள் ஆதரவு
*அபகரிக்க, பார்ப்பனத் திட்டம்
*வித்யாபதி எ. பிராமணன், ஆதிகுடிப் பெண் உறவு
*சிலை காட்ட வற்புறுத்தல்
*கண்கட்டி, குகை அழைத்துச் செல்லல்
*பாராத பார்ப்பனன், வழியில் கடுகு தூவல்
*வழி தெரிந்து, அரசப் படையோடு அபகரித்தல்!
*குகையில் ஆதிகுடிக் கந்து (மரம்)
*மக்கள் ஆதரவு
*அபகரிக்க, பார்ப்பனத் திட்டம்
*வித்யாபதி எ. பிராமணன், ஆதிகுடிப் பெண் உறவு
*சிலை காட்ட வற்புறுத்தல்
*கண்கட்டி, குகை அழைத்துச் செல்லல்
*பாராத பார்ப்பனன், வழியில் கடுகு தூவல்
*வழி தெரிந்து, அரசப் படையோடு அபகரித்தல்!
Standard Operating Procedure of Brahminism!
இருந்ததன் மேலேயே வந்ததை ஏற்று!
எது இருந்தது? எது வந்தது?
தலைமுறைகள் கண்டுபிடிக்கவே முடியாது!
Victory Technique!
ஆதிகுடி உருவம் -> விஷ்ணு (Jagannath) ஆதல்!
பழைய நம்பிக்கை விடமுடியாத மக்கள்..
புதிய பிராமண அதிகாரத்துக்குக் கட்டுப்படல்!
இருந்ததன் மேலேயே வந்ததை ஏற்று!
எது இருந்தது? எது வந்தது?
தலைமுறைகள் கண்டுபிடிக்கவே முடியாது!
Victory Technique!
ஆதிகுடி உருவம் -> விஷ்ணு (Jagannath) ஆதல்!
பழைய நம்பிக்கை விடமுடியாத மக்கள்..
புதிய பிராமண அதிகாரத்துக்குக் கட்டுப்படல்!
Puri Jagannath கருவறை இதுவே!
கட்டணச் சேவை பெற்று
அருகில் சென்று காண்க!
எந்தவொரு வைதீக ஆகமமும் இன்றி,
"காட்டு மக்கள் முறை"யில் தான் இருக்கும்!
கைகள் கூட இருக்காது!
பெரு விழிகள், கரும்பட்டை மரங்கள்!
விஷ்ணு/கிருஷ்ணன் எ. சொல்லக் கூட முடியாது!
ஆனால் சொல்ல வைக்கப்படுவீர்கள்!:)
கட்டணச் சேவை பெற்று
அருகில் சென்று காண்க!
எந்தவொரு வைதீக ஆகமமும் இன்றி,
"காட்டு மக்கள் முறை"யில் தான் இருக்கும்!
கைகள் கூட இருக்காது!
பெரு விழிகள், கரும்பட்டை மரங்கள்!
விஷ்ணு/கிருஷ்ணன் எ. சொல்லக் கூட முடியாது!
ஆனால் சொல்ல வைக்கப்படுவீர்கள்!:)
100% ஜாதி பீடித்த கோயில்= Puri Jagannath!
குடியரசுத் தலைவர்களே கூட, தப்ப முடியாது!
'இறை நம்பிக்கை' எ. அதிகாரம் அப்படி!
மொத்தம் 10,008 சடங்குகள்!
செய்து முடிப்பதற்குள், கேள்வியே எழாது!:)
நேர்த்தியான, பார்ப்பனீயப் பின்னல்!
அரசனே தரை பெருக்கணும்! பிறர் எம்மாத்திரம்?
குடியரசுத் தலைவர்களே கூட, தப்ப முடியாது!
'இறை நம்பிக்கை' எ. அதிகாரம் அப்படி!
மொத்தம் 10,008 சடங்குகள்!
செய்து முடிப்பதற்குள், கேள்வியே எழாது!:)
நேர்த்தியான, பார்ப்பனீயப் பின்னல்!
அரசனே தரை பெருக்கணும்! பிறர் எம்மாத்திரம்?
திருப்பதி பணக்காரக் கோயில் எ. நினைப்பா?
அல்ல!:)
அதை விடவும் சொத்து/தங்கம் = Puri Jagannath!
நகைச் சொத்து/அசையாச் சொத்து
Trust-இல் கூட வைக்காது
இன்றும், பார்ப்பனீயம் கையாளும் ஒரே கோட்டை!
1800 Tola தங்கம்! பல மில்லியன் கோடி!
ஆதிகுடி மரக் கண்ணுக்கு, தங்கக் கண்!
இது வேறு உலகம்!
அல்ல!:)
அதை விடவும் சொத்து/தங்கம் = Puri Jagannath!
நகைச் சொத்து/அசையாச் சொத்து
Trust-இல் கூட வைக்காது
இன்றும், பார்ப்பனீயம் கையாளும் ஒரே கோட்டை!
1800 Tola தங்கம்! பல மில்லியன் கோடி!
ஆதிகுடி மரக் கண்ணுக்கு, தங்கக் கண்!
இது வேறு உலகம்!
பிராமணீயக் கோட்டை= பூரி ஜகன்னாத்!
இன்றும் Brahmins Only போஜனம்!
தப்பித் தவறி, உணவுக் கூடம் சென்று விடாதீர்!
அசிங்க 'அர்ச்சனை' கேட்பீர்!
தென்னிந்திய பிராமணர்கள் போல் அல்ல!
வன்முறைப் பார்ப்பான்கள்!
தங்கள் இனப் பிராமணரான இராமானுசரையே
சீர்திருத்தம் செய்தார் எ. கொல்லத் துணிந்தவர்கள்
இன்றும் Brahmins Only போஜனம்!
தப்பித் தவறி, உணவுக் கூடம் சென்று விடாதீர்!
அசிங்க 'அர்ச்சனை' கேட்பீர்!
தென்னிந்திய பிராமணர்கள் போல் அல்ல!
வன்முறைப் பார்ப்பான்கள்!
தங்கள் இனப் பிராமணரான இராமானுசரையே
சீர்திருத்தம் செய்தார் எ. கொல்லத் துணிந்தவர்கள்
வரலாறு சார்ந்து..
ஹிந்துச் சூழலில் பிராமணீய ஆதிக்கம்!
3% மக்கள்= 97% மக்களை ஆளும் வித்தை!
இதை நுட்ப-ஆராய்ச்சி செய்ய விழைவா?
Puri is the Place!
இந்தக் கோயிலை, தூண் தூணாக..
கள ஆராய்ச்சி செய்யுங்கள்!
இப்படிப் பிராமணக் கோட்டை இன்றும் உளதா?
திகைத்துப் போவீர்கள்! Jai Jagannath:)
ஹிந்துச் சூழலில் பிராமணீய ஆதிக்கம்!
3% மக்கள்= 97% மக்களை ஆளும் வித்தை!
இதை நுட்ப-ஆராய்ச்சி செய்ய விழைவா?
Puri is the Place!
இந்தக் கோயிலை, தூண் தூணாக..
கள ஆராய்ச்சி செய்யுங்கள்!
இப்படிப் பிராமணக் கோட்டை இன்றும் உளதா?
திகைத்துப் போவீர்கள்! Jai Jagannath:)
ஸ்லோகத்தோடு முடிச்சிக்கறேன்!
Puri Jagannath பிராமணீயம்னா
எனக்கே அவ்ளோ பயம்

ரதாரூட கச்சன் பதி
மிலித பூதேவ படளை:
ஜகந்நாதம் ஸ்வாமி
நயன பதகாமி பவதுமே!
பிராமண ப்ரியாயை ஜகந்நாதம்
பிராமண விரோத மித்ரும் நம:
பிராமண ஜாத்யோ தேவதாம்யம்
பிராமண ஸ்வாமிநே நமோ நம:
ஜகந்நாத ஸ்வாமிநே நமோ நம!
Puri Jagannath பிராமணீயம்னா
எனக்கே அவ்ளோ பயம்


ரதாரூட கச்சன் பதி
மிலித பூதேவ படளை:
ஜகந்நாதம் ஸ்வாமி
நயன பதகாமி பவதுமே!
பிராமண ப்ரியாயை ஜகந்நாதம்
பிராமண விரோத மித்ரும் நம:
பிராமண ஜாத்யோ தேவதாம்யம்
பிராமண ஸ்வாமிநே நமோ நம:
ஜகந்நாத ஸ்வாமிநே நமோ நம!
யோவ்வ்!
தொல்லியல் ஆய்வு செய்யப் போய்
உயிரைப் பிடிச்சி, கோயில் சிங்க துவாரம் ஓடியாந்தது
எனக்குத் தான் ஓய் தெரியும்!
திருச்செந்தூர்/ஈழம் நல்லூர்.. இங்கெலாம்
நான் Sanskritல பேசுனா Off ஆயிருவானுங்க! நல்லவங்க?
ஆனா Puri Jagannath?
நம்மள பூரி ஆக்கீருவானுங்க!
https://twitter.com/KKarthik589/status/1275107752185147392?s=19
தொல்லியல் ஆய்வு செய்யப் போய்
உயிரைப் பிடிச்சி, கோயில் சிங்க துவாரம் ஓடியாந்தது
எனக்குத் தான் ஓய் தெரியும்!
திருச்செந்தூர்/ஈழம் நல்லூர்.. இங்கெலாம்
நான் Sanskritல பேசுனா Off ஆயிருவானுங்க! நல்லவங்க?
ஆனா Puri Jagannath?
நம்மள பூரி ஆக்கீருவானுங்க!

ஆனானப்பட்ட இராமானுசரே...
பிறப்பால் பிராமணரான இராமானுசரே
பூரி ஜகந்நாத் பார்ப்பான்கள் கிட்ட இருந்து
ஓட்டம் புடிச்சி,
ஆந்திரா ஸ்ரீகூர்மத்துல தான் போய் நின்னாரு! தப்பிச்சாரு டோய்!
நானெல்லாம் எம்மாத்திரம்?
Sanskrit பேசுற சூத்திரன்னு தெரிஞ்சா..
ஜகன்னாதர் பக்கத்துலயே சமாதி தான்!
பிறப்பால் பிராமணரான இராமானுசரே
பூரி ஜகந்நாத் பார்ப்பான்கள் கிட்ட இருந்து
ஓட்டம் புடிச்சி,
ஆந்திரா ஸ்ரீகூர்மத்துல தான் போய் நின்னாரு! தப்பிச்சாரு டோய்!
நானெல்லாம் எம்மாத்திரம்?
Sanskrit பேசுற சூத்திரன்னு தெரிஞ்சா..
ஜகன்னாதர் பக்கத்துலயே சமாதி தான்!

