போன வருட Cambodia Vietnam Thailand tour சம்பந்தமாக
பலர் கேட்டதற்கு இணங்க மறுபடியும் ஒரு தொடராக...
இம்முறை video வாக...
சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதி
காணொளி இணைக்க முடியாத போது சில புகைப்படங்கள்...
பலர் கேட்டதற்கு இணங்க மறுபடியும் ஒரு தொடராக...
இம்முறை video வாக...
சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதி
காணொளி இணைக்க முடியாத போது சில புகைப்படங்கள்...
பயணங்களில் நான் அதிகம் ரசிப்பது
உணவுகள்
கலாச்சார உணர்வுகள்
அருங்காட்சியகங்கள்
மற்றும் வரலாறுகள்.
ஒரு நாட்டின் வரலாறு பல நாடுகளோடு பின்னிப்பிணைந்த ஒரு நாடு கம்போடியா.
சோழ மன்னர்களுடன் ஆரம்பித்த முதல் குடியிருப்பு தொடக்கம் வியட்னாம் போரின் தாக்கம் வரை பல கலப்புகளை கண்டது
உணவுகள்
கலாச்சார உணர்வுகள்
அருங்காட்சியகங்கள்
மற்றும் வரலாறுகள்.
ஒரு நாட்டின் வரலாறு பல நாடுகளோடு பின்னிப்பிணைந்த ஒரு நாடு கம்போடியா.
சோழ மன்னர்களுடன் ஆரம்பித்த முதல் குடியிருப்பு தொடக்கம் வியட்னாம் போரின் தாக்கம் வரை பல கலப்புகளை கண்டது
லண்டன் தொடக்கம் தாய்லாந்து வரை இலகுவாக வசதியாக இருந்த பயணம் கம்போடியா நோக்கி போகையில் சற்றே வித்தியாசமாக இருந்தது.
ஒரு மிகப்பழையரக விமானம்
இதுவரை பயணித்திராதது.
இதைப்பற்றி படித்துள்ளேன்
சற்றே மனதில் நடுக்கம்...
விமானம் விழுந்துவிட்டால்...
வானிலிருந்து கம்போடியா...
ஒரு மிகப்பழையரக விமானம்
இதுவரை பயணித்திராதது.
இதைப்பற்றி படித்துள்ளேன்
சற்றே மனதில் நடுக்கம்...
விமானம் விழுந்துவிட்டால்...
வானிலிருந்து கம்போடியா...
மிகவும் சிறிய விமானநிலையம்...
Siem reap... எம்மை வரவேற்றது...
எமக்காக காத்திருந்த வாகனத்தில் பயணித்து hotelஐ அடைந்தோம்...
சிறப்பான வரவேற்பு...
அனைத்து வசதிகளுடனும் இருந்த இடத்தில் அமையப்பெற்றது...
பயணக்களைப்பு...
அடுத்தநாளுக்குரிய அனைத்து ஆயத்தங்களையும் முடித்து இளைப்பாறினோம்
Siem reap... எம்மை வரவேற்றது...
எமக்காக காத்திருந்த வாகனத்தில் பயணித்து hotelஐ அடைந்தோம்...
சிறப்பான வரவேற்பு...
அனைத்து வசதிகளுடனும் இருந்த இடத்தில் அமையப்பெற்றது...
பயணக்களைப்பு...
அடுத்தநாளுக்குரிய அனைத்து ஆயத்தங்களையும் முடித்து இளைப்பாறினோம்
மதவெறி மன்னர்கள் பலரையும் போர்கள் பலவற்றையும் கண்டிருந்த Angkor wat ம் அதை சூழ உள்ள பல பாழடைந்த கோவில்களுக்குமாக எமது முதல்நாள் பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது...
யோனியில் அமர்ந்த புத்தனையும் கண்டோம்...
கண்ணை மூடிய சிவனையும் கண்டோம்
கதைகள் பல கேட்டோம்...
யோனியில் அமர்ந்த புத்தனையும் கண்டோம்...
கண்ணை மூடிய சிவனையும் கண்டோம்
கதைகள் பல கேட்டோம்...
ஒரு திரைப்படத்தை நினைவுபடுத்தும் இடம்...
மலைக்கோட்டை போல இதுவும் மலையில்..
Hotel நோக்கிய எமது பயணம்...
பாற்கடலை கடைந்த தேவரும் அசுரரும் வாசுகி பாம்புடன்
எமக்கு காவலாக...
பாற்கடலை கடைந்த தேவரும் அசுரரும் வாசுகி பாம்புடன்
எமக்கு காவலாக...
கோலான் மலை நோக்கிய எமது பயணம்
ஆயிரம் லிங்கங்களை காண்பதற்கு..
ஆயிரம் லிங்கங்களை காண்பதற்கு..
அதைத்தொடர்ந்து பல துப்பாக்கிகளை சுடும் இடத்திற்கு பயணித்தோம்...
பலவிதமான துப்பாக்கிகள்
PUBG யில் சுடுபவை நிஜத்தில்
புகைப்படம் பகிர கூடாதென தடை...
சில பல சுட்டு பார்த்தோம்...



பலவிதமான துப்பாக்கிகள்
PUBG யில் சுடுபவை நிஜத்தில்
புகைப்படம் பகிர கூடாதென தடை...
சில பல சுட்டு பார்த்தோம்...




கோலான் மலையின் ஆயிரம் லிங்கங்கள் உள்ள ஆறு
Hotel திரும்பி இளைப்பாறி
இரவு உணவும் கலாச்சார நடனங்களும்...
இரவு உணவும் கலாச்சார நடனங்களும்...
மீனவ நடனம்..
இரவு நகரம்
இரவுப் பயணம்...

இரவுப் பயணம்...



தூங்கி எழுந்து மிதக்கும் நகரத்திற்கான எமது பயணம்...
கண்ணீரில் பிறக்கவைத்தான்
தண்ணீரில் மிதக்கவைத்தான்..
தண்ணீரில் மிதக்கவைத்தான்..
தண்ணீரில்
பாடசாலை
பொலிஸ்நிலையம்
மீன்களை
நிலத்தில் வளர்க்க ஆசைப்படும் அரசு
கண்ணீரில் மக்கள்...
இதன்பின்னும் ஓர் அரசியல் உண்டு...
பாடசாலை
பொலிஸ்நிலையம்
மீன்களை
நிலத்தில் வளர்க்க ஆசைப்படும் அரசு
கண்ணீரில் மக்கள்...
இதன்பின்னும் ஓர் அரசியல் உண்டு...