புதினா, கொத்துமல்லி, மணத்தக்காளி,
ஸ்ட்ராபெரி
வீட்டு விவசாயம் - ஏழைகளின் விவசாயம்.
#என்வீட்டுதோட்டத்தில்
ஸ்ட்ராபெரி
வீட்டு விவசாயம் - ஏழைகளின் விவசாயம்.
#என்வீட்டுதோட்டத்தில்
கருவேப்பிலை குளிர்காலத்தில் போனது, எட்டி பார்க்குது. தக்காளி, பாவக்காய்....
ஏழைகளின் விவசாயம்- வீட்டு விவசாயம்
#என்வீட்டுதோட்டத்தில்
ஏழைகளின் விவசாயம்- வீட்டு விவசாயம்
#என்வீட்டுதோட்டத்தில்
இந்த டூல்ஸ் எல்லாம் சும்மா தூங்கிட்டு இருக்குன்னு பாவக்காய்க்கு ஒரு வழி பண்ணியாச்சு.
#என்வீட்டுதோட்டத்தில்
#என்வீட்டுதோட்டத்தில்
இவரு தான் இப்போதைக்கு வில்லன். சமீபத்தில் டிராகன் புரூட்ஸ் விதை போட்டு வந்த செடிய வேரோடு போட்டு தள்ளிடுச்சு ரெண்டு நாள்ல. தமிழ் பெயர் தெரியல, ஜப்பனீஸ்ல டாங்கோ பூச்சி(ダンゴムシ).
#என்வீட்டுதோட்டத்தில் #ダンゴムシ
#என்வீட்டுதோட்டத்தில் #ダンゴムシ
கொத்துமல்லி போட்டு முளச்ச செடிய ஏதோ புல்லுன்னு புடிங்கி போட்டுட்டாங்க பக்கத்து வீட்டு பாட்டி
.
#என்வீட்டுதோட்டத்தில்

#என்வீட்டுதோட்டத்தில்
ரோஜா பூந்தோட்டம்,
காதல் வாசம், காதல் வாசம்,
பூவின் இதழ் எல்லாம்,
மௌன ராகம், மௌன ராகம்,
ஒவ்வொரு இலையிலும்,
தேன்துளி ஆடுதே,
பூவெல்லாம் பூவெல்லாம்,
பனி மழை தேடுதே,
நம் காதல் கதை கொஞ்சம்,
சொல் சொல் சொல் என்றதே....
#என்வீட்டுதோட்டத்தில்
காதல் வாசம், காதல் வாசம்,
பூவின் இதழ் எல்லாம்,
மௌன ராகம், மௌன ராகம்,
ஒவ்வொரு இலையிலும்,
தேன்துளி ஆடுதே,
பூவெல்லாம் பூவெல்லாம்,
பனி மழை தேடுதே,
நம் காதல் கதை கொஞ்சம்,
சொல் சொல் சொல் என்றதே....
#என்வீட்டுதோட்டத்தில்


செம்பருத்தி செம்பருத்தி
பூவைப் போல பெண் ஒருத்தி
காதலன தேடி வந்தால்
கண்ணில் வண்ண மை எழுதி
மேலும் கீழும் ஆடுகின்ற
நூல் இழை தான்
மீண்டும் மீண்டும் நான் படிக்கும்
நூலகம் தான்


Winter முடிஞ்சு பூத்த முதல் பூ.
#என்வீட்டுதோட்டத்தில்
பூவைப் போல பெண் ஒருத்தி
காதலன தேடி வந்தால்
கண்ணில் வண்ண மை எழுதி
மேலும் கீழும் ஆடுகின்ற
நூல் இழை தான்
மீண்டும் மீண்டும் நான் படிக்கும்
நூலகம் தான்



Winter முடிஞ்சு பூத்த முதல் பூ.
#என்வீட்டுதோட்டத்தில்
குட்டீஸ் கூட சேர்ந்து விதை போட்டு வின்டர் எல்லாம் தாங்கி கருவேப்பிலை செடி இங்க வந்து நிக்குது 6 மாசத்துல.
#என்வீட்டுதோட்டத்தில்
#என்வீட்டுதோட்டத்தில்

வெந்தயம் போட்டு ஒரு வாரத்துல நல்லா மொளச்சு வந்திருச்சு. முன்னாடி நம்மூரு மொளகா விதை மெதுவா எட்டி பார்க்குது.
#என்வீட்டுதோட்டத்தில்
#என்வீட்டுதோட்டத்தில்
பச்சை நிறமே பச்சை நிறமே
இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே
இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே

#என்வீட்டுதோட்டத்தில் #NOFILTER
இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே
இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே


#என்வீட்டுதோட்டத்தில் #NOFILTER
மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகின்றாள் காலையில் மலருங்கள்

PS : இந்த மொட்டுக்கும் கோழி மொட்டுக்கும் தொடர்பில்லை.
#என்வீட்டுதோட்டத்தில் #ரோஜா
கண்மணியாள் தூங்குகின்றாள் காலையில் மலருங்கள்


PS : இந்த மொட்டுக்கும் கோழி மொட்டுக்கும் தொடர்பில்லை.
#என்வீட்டுதோட்டத்தில் #ரோஜா
கறிவேப்பிலை
- குளிர்காலத்தில் மொட்டையானது, கிளை வெட்டி விட்டதுக்கு அப்புறம்(prune) நல்லா செழிப்பா வருது. ஜப்பான் சூப்பர் மார்கெட்ல கிடைக்காததால் பொத்தி பொத்தி இந்த அஞ்சலைய வளர்க்க வேண்டியதா இருக்கு.












#என்வீட்டுதோட்டத்தில்













#என்வீட்டுதோட்டத்தில்
மதியத்திற்கு
மணத்தக்காளி கீரை ரெடி
.
ஜப்பான் சூப்பர் மார்க்கெட்ல கிடைக்காத ஒன்னை வீட்ல வளர்த்தி சமைக்கற ருசியே தனி
.
#என்வீட்டுதோட்டத்தில்
மணத்தக்காளி கீரை ரெடி

ஜப்பான் சூப்பர் மார்க்கெட்ல கிடைக்காத ஒன்னை வீட்ல வளர்த்தி சமைக்கற ருசியே தனி

#என்வீட்டுதோட்டத்தில்
#என்வீட்டுதோட்டத்தில்
H a p p y W e e k e n d !
https://twitter.com/japan_raghu/status/1170115051803435009?s=21 https://twitter.com/japan_raghu/status/1170115051803435009
H a p p y W e e k e n d !
https://twitter.com/japan_raghu/status/1170115051803435009?s=21 https://twitter.com/japan_raghu/status/1170115051803435009
அம்மா பேர் ச-ரோஜா
. அவுங்க வாழ்த்த காலத்தில் ரோசு குட்டின்னு தான் அப்பா அம்மாவ கூப்பிடுவாங்க.
நினைவுகளும்
அதன் உணர்வுகளும் தான்
வாழ்க்கைய நிறுத்தி நிதானமாக்குது.
ரோஜாக்கூட்டம் @ #என்வீட்டுதோட்டத்தில்

நினைவுகளும்
அதன் உணர்வுகளும் தான்
வாழ்க்கைய நிறுத்தி நிதானமாக்குது.
ரோஜாக்கூட்டம் @ #என்வீட்டுதோட்டத்தில்













கொத்துமல்லி போட்டு இரண்டரை வாரத்தில் இவ்ளோ ஒசரம். இந்த தடவை நல்லா லைன் புடிச்சு தான் போட்டிருக்கேன், பார்ப்போம் .













#என்வீட்டுதோட்டத்தில்
