The name is Gautam vasudev menon @menongautham

அப்படி தான் சொல்லி ஆரம்பிக்கனும்...🎥🎥🎬🎬

மின்னலே..ஸ்கூல் டைம் பெஸ்ட் ரொமான்டிக் மூவி.

வசீகரா-மேடி பிஜிஎம்-720பார்ட்ஸ் விவேக் காமெடி-ஹாரிஸ் 🎵🎶🎼 மேஜிக்

பிரேக்கப் பசங்க எல்லோருக்கும் வெண்மதி சாங் தான் காலர் ட்யூன் #Thread
காக்க காக்க
அப்ப இன்ஃபோசிஸ்ல சேர்ந்த ரூம்மேட் தன் சோனி எரிக்சன் ஃபோன்ல ரிங்டோன ஒடவிடுவாப்ல.என்கவுண்டர் ஏகாம்பரத்தின் சொந்தக்காரங்க பத்தி தான் படம்.
பாண்டியா-ஜோதிகா-உயிரின் உயிரே

ஹாரிஸ்-கௌதம் டீம் மாஸ் செட் 🎼📽️🎞️
ஜோதிகா-சூர்யா கெமிஸ்ட்ரி 💘💘♥️♥️♥️
கவுதம் தனக்கு சொல்லிகிட்டார் போல இருப்பது எனக்கு மட்டும் தானா
One of the best intro of Tamil Cinema 🔥🔥🔥👌👌

வேட்டையாடு விளையாடு

தி ராகவன் இஸ்டின்க்ட்

மஞ்சள் வெயில் மாலையிலே பாட்டில் எவ்ளோ அழகா இருந்த அமெரிக்காவ கொரோணா நாஸ்தி பண்ணிடுச்சு

அடிக்கடி கேப்பாங்க செகன்ட் ஹீரோயின் கரெக்டா எப்படி செட் ஆகறாங்கன்னு
அதான் முதல் ஹீரோயின வில்லன் தேடி வந்து கொல்றான்ல...
கமலின் லாஸ்ட் பெஸ்ட் ப்ரோப்பசலும் இதுவே♥️♥️♥️💘💘💘
பச்சைக்கிளி முத்துச்சரம்
(எல்லா விளக்கும் விளக்கல்ல)
சரத்குமார்-ஜோதிகா ரோமான்ஸ் டேக் ஆகுற நேரத்தில் இவன் வந்தா
அவனையே நான் தான் அனுப்பி வச்சேன்னு ஜோ நிக்குற சீன்.. அக்மார்க் கௌதம் மார்க்

உனக்குள் நானே மட்டும் தான் ஈர்த்தது
வாரணம் ஆயிரம் (தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்)

ஆசம் சூர்யா👫👫

அட்டகாஷ் சமீரா 💏💏

சிக்ஸ் பேக், டிரிபிள் மோட் ஆக்டிங்ல சூர்யா 👍👍👍💪💪💪
விண்ணைத்தாண்டி வருவாயா (கலைஞர் டிவி கிட்ட இருக்கு லாக்டவுன்ல போடல பாஸ்)
சிம்பு ஃபுல் போர்ஸ்ல விரல் ஆட்டாத ரொமான்டிக் ஆல்பம்

த்ரிஷா நெக்ஸ்ட் டோர் லவ் ஏஞ்சல் ♥️♥️♥️

கௌதம்-ரஹ்மான் ஃபர்ஸ்ட் டைம் ஜோடி

இசை,இருக்கின்ற இதயங்களில் எல்லாம் தட்டி காதல் கொள்ள வைத்தது
இந்த சீன்ல நாம் நம்ம மனசுலேந்து வெளியே வந்து சிம்புவா மாறி த்ரிஷாவ பார்க்குற பீல்...ப்பா 💘💘💘💘♥️♥️♥️♥️
அமெரிக்க மாப்பிள்ளைனு போனியேடி அங்க உனக்கு பாராசிட்டமால் கூட வாங்கி தர முடியாம இப்ப கஷ்டப்பட்றியேடி...
நீ தான் என் பொன் வசந்தம்

சமந்தா ஸ்க்ரீன் ஸ்வீட்டி

கௌதம்-ராஜாவின் புதிய இணைப்பில் இசை மழை இவ்வுலகை நனைத்தது...
க்ளைமாக்ஸ் காதல் 💘💘💘💘
என்னை அறிந்தால்
சால்ட் அன்ட் பெப்பர் தல
ஹெவிவைட் விக்டர்
@arunvijayno1
தல படங்களில் மாஸ் டிவிஸ்ட் இந்த சீன்.ஹாரிஸ் பிஜிஎம் சரவெடி பட்டாசு
என்னை அறிந்தால் படத்தின் இந்த சீன் எத்தனை பேருக்கு பிடிக்கும்
அருண் விஜய் இது தான் உன் டைம்னு ஓடி வரும் போது அவருடைய அடுத்த இன்னிங்ஸ்சும் ஓட்டம் எடுத்தது..
அச்சம் என்பது மடமையடா

சிம்பு-மஞ்சிமா மோகன் போன காதல் ரைட்

தள்ளிப்போகாதே 🎶🎶🎼🎼💘💘💘💘
திஸ் ரஜினிகாந்த் போர்சன்

அன்பீட்டபுள் மாஸ் 🔥🔥🔥
என்னை நோக்கி பாயும் தோட்டா

சித் ஸ்ரீராமின் மறுவார்த்தை பேசாதே பாட்டை மறுவார்த்தை பேசாமல் எல்லோரும் முனுமுனுத்தார்கள்
படம் ஃபுல்லா கன் பாயிண்ட்ல டிராவல் பண்ணாலும் எந்த தோட்டாவும் இவரை துளைக்காது...
கௌதம் ஸ்பெஷல் என்பது இசை தான்.அவர் படத்தில் மட்டும் நாயகிகள் எக்ஸ்ட்ரா அழகாய் தெரிவார்கள்.வில்லன்லாம் தெறிக்க மிரட்டுவார்கள் & பைனலி கௌதம் வாய்ஸ் ஓவர் 🔥🔥🔥💪🏾💪👍👍
You can follow @saikibrahim.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.