சௌர்ணலதா இந்த பெயர தெரிஞ்சுகிட்டதே இப்போ ஒரு ஐஞ்சு வருசத்துக்கு முன்னாடிதான்
என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பெரும் என்னடி பாட்ட கேட்டுக்கிட்டு இருக்கும் போது சரி இத ஜானகி இல்லனா சித்ராதா பாடியிருப்பாங்கனு பார்த்தா அத பாடுனது சௌர்ணலதானு தெரிஞ்சுது....... Continue
என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பெரும் என்னடி பாட்ட கேட்டுக்கிட்டு இருக்கும் போது சரி இத ஜானகி இல்லனா சித்ராதா பாடியிருப்பாங்கனு பார்த்தா அத பாடுனது சௌர்ணலதானு தெரிஞ்சுது....... Continue
அப்புறம் யாருடா இவிங்கனு பார்த்தா கிட்டத்தட்ட தமிழ்,தெலுங்கு,மலையாளம்னு 7000பாடல்கள் பாடிய கேரளாவில் பிறந்த ஒரு தேன் குயில்னு தெரிஞ்சுது..
அன்னைக்கு இந்த வாய்ஸ்ல Adict ஆனவன்தான் இன்னும் வெளிய வர முடியல.என்னோட பல தனிமைகளை இனிமையாக்கிய இவிங்களுக்கு 37வயசுலையே கொடுற சாவு
அன்னைக்கு இந்த வாய்ஸ்ல Adict ஆனவன்தான் இன்னும் வெளிய வர முடியல.என்னோட பல தனிமைகளை இனிமையாக்கிய இவிங்களுக்கு 37வயசுலையே கொடுற சாவு

அத என்னால இன்னும் நினைச்சு பார்க்க முடியல..கல்யாணமும் பண்ணாம இருந்திருக்காங்க..போவோமா ஊர்கோலம்,ராக்கம்மா கையதட்டு,ஆட்டமா தேரோட்டமா,போராலே பொன்னுத்தாயி,மருமகளே மணமகளே,என்னுள்ளே என்னுள்ளேனு பல பாடல்கள் இருந்தாலும் என்னுடை ஆல்டைம் பிடிச்ச ஆறு பாடல்கள் இதோ

1.உன்ன நினைச்சேன் பாட்டுபடிச்சேன்-'என்னைத்தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பெயரும் என்னடி'
2.சின்னதாயி-'நான் ஏரிக்கர மேலிருந்து எட்டுத்திசை பாத்திருந்து'
3.பாட்டுவாத்தியார்-'நீ தானே நாள்தோறும் நான் பாட காரணம்'
4.சக்திவேல்-"மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே"
5.இந்தியன்-"மாய மச்சிந்தரா"
6.காதலர் தினம்-"காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த காதலன் நான்"
இப்படிபட்ட குரலுக்கு சொந்தகாரங்களான இவிங்களுக்கு ஜானகி,சுசிலா,சித்ரா போலஎந்த அங்கிகராமும் கிடைக்கல.அதற்கு அந்த கடவுளும் விட்டுவைக்கல எத்தனை தமிழ் பாடகிகள்வந்தாலும் சௌர்ணலதாவுக்கு என்றுமே என்னுள்ளே தனி இடம்தான்
இன்று 47வது பிறந்தநாள் காணும் சௌர்ணலாதவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்று 47வது பிறந்தநாள் காணும் சௌர்ணலாதவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்