அமீரகம் 
வெளிநாட்டு வாழ்க்கையின் மோகங்களற்ற வெறுமையை வைத்திருந்தாலும் பலர் வாழ்வில் வசந்தம் வீசியதென்னவோ இந்த பாலைவனத்தின் மணற்காற்றினால் தான்.
பிழைப்பு தேடி வரும் பலர் பிழைத்து கொள்ளும் இவ்வூரில் சிக்கி சீரழியும் ஆட்களும் அதிகமே!
இந்த ஊர்ல வேலைதேடி வரவங்களுக்கான ஒரு த்ரெட்

அமீரகம் - வளைகுடா நாடுகளிலே மிகச் சிறிய நிலப்பரப்பில் அளப்பரிய முன்னேற்றஙளை சாதித்த ஒரு நாடு. இது வளைகுடா நாடுகளிலேயே ரொம்ப முற்போக்கான மக்கள் உரிமைகளில் மற்றவர்களை காட்டிலும் கருணையுடன் நடத்தும் ஒரு நாடு.
60% குடியேறிகளும் 10-20 % வந்தேறிகளும் 10-15% எமிராத்திகளும்
60% குடியேறிகளும் 10-20 % வந்தேறிகளும் 10-15% எமிராத்திகளும்
கொண்ட மக்கள்தொகையில் 30% மலையாளிகளும் தமிழர்களுமே உள்ளனர். இங்க ஒரு குடியேறியா வசித்து வாழ வேலைத்தேட சில வழிகள் எனக்கு தெரிஞ்சத இங்க ஷேர் பண்றேன்.
முதல்ல தெரிஞ்சுக்க வேண்டியது நம்ம வேலை செய்யப்போகும் ஃபீல்ட். இந்த துறை இந்த நாட்டுல எப்டினு.
முதல்ல தெரிஞ்சுக்க வேண்டியது நம்ம வேலை செய்யப்போகும் ஃபீல்ட். இந்த துறை இந்த நாட்டுல எப்டினு.
அப்டி பார்க்கும் போது அமீரகம் உற்பத்திக்கான நாடல்ல உபயோகத்திற்கான நாடு. இங்க Manufacturing விட Sales and After Sales Service தான் மவுசு அதிகம்.
முதல்ல உங்க தொழில்துறை இங்க இருக்கா அது தனித்து இயங்குதா இல்ல அவ்ட்சோர்சிங் முறையில நிரப்பப்படுதானு தெரிஞ்சிக்குங்க.
முதல்ல உங்க தொழில்துறை இங்க இருக்கா அது தனித்து இயங்குதா இல்ல அவ்ட்சோர்சிங் முறையில நிரப்பப்படுதானு தெரிஞ்சிக்குங்க.
இது என்ன புது முறைனா, இப்ப பல நிறுவனங்களுக்கு மேல்வேலைகள் செய்ய Specific Skilled Personnel (ஒரு தனி தொழிலில் தேர்ந்த/செய்ய உரிமம் பெற்ற) தொழிலாளி தேவைப்படலாம் ஆனா வருடம் முழுதும் தேவை இருக்காது. இதுபோன்ற இடத்துல கான்ட்ராக்ட் பேஸ்ல வேலைக்கு எடுத்து வேலை முடிஞ்சதும் அனுப்பிடுவாங்க
Skilled Labour பல வகைகள் உண்டு. பல துறைகளில் அதற்கான தேர்வெழுதி உரிமம் பெற வேண்டும். சேப்டி கோர்ஸ், PPE ட்ரெயினிங்-இம்பிளிமென்டேஷன் - லெவல் லைசென்ஸ் என பல உண்டு. நம்மூர் காண்ட்ராக்ட் லேபர் போல அல்ல எல்லா துறையும். இதுஅல்லாத சில பணிகளுக்கும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது
பல துறை டெக்னீசியன்களே பெரும்பாலும் உரிமம் பெற வேண்டி இருக்கும். பெற அவசியமற்ற பணிகள்ன்னு பாத்தா வேலையாட்கள் (Helpers and Maids) , தோட்டவேலை, Admin jobs(ரிசபஷனிஸ்ட், ஆப்ரேடர், டேட்டா என்டரி,)போன்றவை. இந்த மாறி வேலைக்கு போகும் போது ரொம்ப கவனமா இருக்கனும்.
இந்த ஊரில் உணவுத்துறை, மின்துறை, பெட்ரோலியம், அலுமினியம் தவிர பெரும்பான்மை எல்லாமே சேவை துறைகளே. மிக சொர்பமான பிற துறைகளே உள்நாட்டு உற்பத்தியில் இடுபடுகிறது. தனித்துறைனாலும் உற்பத்தி/விற்பனை- சேவை துறையானு தெரிச்சிக்குங்க.
இந்த ஊர பொருத்தமட்டில் ஒரு பெரிய ஆன்சைட் மாதிரி தான்.
இந்த ஊர பொருத்தமட்டில் ஒரு பெரிய ஆன்சைட் மாதிரி தான்.
இங்க உங்க துறை இருக்கு/எந்த துறைனாலும பராவால்லன்ற கேட்டகிரியா இருந்தா வேலை வெளிநாட்ல இருந்தும் உள் நாட்டுக்கு வந்தும் வேலை தேடலாம்.
ஆன்லைன்ல நிறைய ஆப்சன் இருந்தாலும் எல்லா நாடு மாறியே உள்நாட்டில் வசிக்கும் ஆட்களுக்கே முன்னுரிமை. அதுனால பலர் இங்க வந்து தங்கி வேலை தேடுவாங்க.
ஆன்லைன்ல நிறைய ஆப்சன் இருந்தாலும் எல்லா நாடு மாறியே உள்நாட்டில் வசிக்கும் ஆட்களுக்கே முன்னுரிமை. அதுனால பலர் இங்க வந்து தங்கி வேலை தேடுவாங்க.
வேலை தேட சுற்றுலா விசா எடுத்து 1/3 மாசம் தங்கி தேடலாம். ஆனா இந்த விசாவில் இருக்கும் போது எங்கயும் வேலை செய்யக் கூடாது. மாட்டினா தடை விதித்தல்/கைது/மிகப்பெரிய அபராதம் விதிக்கப்படலாம். ஆனா இப்ப சமீபத்துல வேலை தேடுவதற்கென ப்ர்த்யேக விசாகளை வழங்குவோம்னு அறிவிச்சிருக்கு அமீரக அரசு.
மேலும் சில தனித்துவமான விசாக்களையும் வழங்கவிருக்கு அமீரக அரசு.
வெளியூர்ல இருந்து வேலை தேடுறதா இருந்தா நீங்க முக்கியமா செய்ய வேண்டியது இந்த வேலை தேட CV தயார் பண்றது. முதல்ல மாத்த வேண்டியது அட்ரெஸ்.
தெரு, சந்து, புள்ளையார் கோவில் எதிரில் லாம் இங்க சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

நீட்டா பெயர், ஈமெயில் , போன் நம்பர் மட்டும் ஹெடெர் ல இருந்தா போதும்.
இந்த ஊர்ல வேலை தேட இன்னும் பழங்கால முறைகளை தான் அதிகமா பயன்படுத்துவாங்க. ரெபெரென்ஸ் மூலமாதான் அதிகமானோர் வேலைக்கு சேருவாங்க. அது இல்லாம ஆன்லைன் வெப்சைட் அப்பறம் செய்தி தாள் வழியாவும் வேலைக்கு எடுப்பாங்க.

முதல் வழிக்கு அதிகமான தரவுகள் தரப்போறதில்ல. இரண்டாம் மூன்றாம் வழிகள் பெரும்பான்மையானோர் பயன்படுத்த கூடியதுன்றதால அத பத்தி பாப்போம்
CV- Application formats - Job Portals/methods/ Diff Approach - Interview tips எல்லாம் பாப்போம்
ஆன்லைன் மூலமா அப்ளை பண்ண முக்கியமான நுணுக்கங்கள்
CV- Application formats - Job Portals/methods/ Diff Approach - Interview tips எல்லாம் பாப்போம்
ஆன்லைன் மூலமா அப்ளை பண்ண முக்கியமான நுணுக்கங்கள்
1. CV Structure தனி தனியா வெச்சிக்குங்க.
அதாவது ஒரு introduction , objectives , educational background, work experience , internships, trainings , hobbies அண்ட் personal info . இது எதுக்குன்னா , பல வெப்சைட் form based ஆஹ் இருக்கும். அப்போ டக்குனு காப்பி பேஸ்ட் பண வசதியா இருக்கும.

2. உங்க வேலை சம்பந்தமான எல்லா designationகும் தனி cv இல்லனா ரோல்ஸ் அண்ட் ரெஸ்பான்சிபிலிட்டிஸ் ரெடி பண்ணி வெச்சிக்குங்க. மினிமம் நாலு வகை சிவி கையலிருத்தல் அவசியம். ரிலேட்டடா வர்ற எல்லா ஜாப்புக்கும் அப்ளை பண்ண வசதியா இருக்கும் இது.
3. சமீபத்திய வேலையின் பொறுப்புகள் சேர போகும் வேலையின் ஒத்துப்போகுமாறு மாற்றியமைக்க வேண்டும்.
அரைத்த மாவை அரைத்தேன் பேர்விழியென்று ஒன்றையே எல்லாவற்றிற்கும் அனுப்பு கூடாது. ஒரே சீவியவே ப்ரொக்டசன்- சர்வீஸ்- சேல்ஸ்- பர்சேஸிங்- எஸ்டிமேஷன் னு விதவிதமா அனுப்புற மாறி வச்சிக்கனும்.
அரைத்த மாவை அரைத்தேன் பேர்விழியென்று ஒன்றையே எல்லாவற்றிற்கும் அனுப்பு கூடாது. ஒரே சீவியவே ப்ரொக்டசன்- சர்வீஸ்- சேல்ஸ்- பர்சேஸிங்- எஸ்டிமேஷன் னு விதவிதமா அனுப்புற மாறி வச்சிக்கனும்.
4. இரண்டு வரி மேலில்லாத அப்ஜெக்டிவ்
- Key Skills ஹைலைட் பண்ணும் ப்ரொபைல் செக்சன்
- கிர்ஸ்பான படிப்பு வேலை டீடெய்ல்
- தேவையான அளவு பர்செனல் இன்ஃபோ
- இதுதான் சக்ஸஸ் ரெசுமே/சீவியின் அங்கங்கள்
அநாவசிய வழவழ- இரண்டு பக்கத்துக்கு மேலான சீவி- நோ நோ

5.முக்கியமான வெப்சைட்ஸ் - http://Indeed.ae - NaukiriGulf - Monstergulf - Dubbizle - Glassdoor - GulfNews- Careers - http://Bayt.com - Likedln
ரொம்ப சொற்பமான சைட்ஸ் தான். வேலை தேடலுக்கான பைட்ஸ்/ விளம்பரங்கள்-அப்ளிகேஷன் - இன்ட்ர்வ்யூ டிப்ஸ் அடுத்த பகுதில தொடரும் ..
ரொம்ப சொற்பமான சைட்ஸ் தான். வேலை தேடலுக்கான பைட்ஸ்/ விளம்பரங்கள்-அப்ளிகேஷன் - இன்ட்ர்வ்யூ டிப்ஸ் அடுத்த பகுதில தொடரும் ..