ரஜினி பிஜேபி ஆதரவாளரா?

ரஜினி திராவிட அரசியலை ஒழிக்க வந்தவரா?

ரெண்டுமே இல்லை

ரஜினி அரசியலுக்கு வந்த பின்பு பிஜேபி ஆள் என்று சொல்ல கூடிய 4 விஷயங்கள். ஏன்?

காஷ்மீர் 370, CAA ஆதரவு, துக்ளக் விழா, தூத்துக்குடி சம்பவம்

காஷ்மீர் 370 - தமிழக நலன் பாதிப்பு 0%

மோடி அமித்ஷா
கிருஷ்ணா அர்ஜுனன் என்று புகழாரம்.

காஷ்மீர் 370 தேசிய நலன். நீண்ட நாட்களாக சோ - ரஜினியின் ஆசை

அதை நிறைவேற்றியது யாராக இருந்தாலும் பாராட்டி இருப்பார்.

தத்தி ஸ்டாலின், பெண் பித்தன் சீமானை புகழும் ரஜினி, நாட்டின் பிரதமரை புகழ்ந்தது குற்றமா?

370 ஸ்டாலின் வரவேற்று பல்டி வேற 🤦
CAA ஆதரவு - தமிழக நலன் பாதிப்பு 0%

இந்திய முஸ்லீம் மற்றும் எந்த மக்களுக்கு பிரச்சனை இல்லை என்று நன்றாக தெரிந்த பின்பு தேசிய நலனுக்காக மீண்டும் ஆதரவு

இதில் ஒரு இந்தியன் பாதிக்க பட்டாலும் நான் தலைவர் ரஜினியை கேள்வி கேக்க தயார் 👍

NRC இப்போ வராது

1998 முஸ்லீம்க்கு ஆதரவு .
துக்ளக் விழா பெரியார் - தமிழக நலன் பாதிப்பு 0%

சோ அவர்களை உயர்வாக பேச ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மேற்கோள் காட்டினார். அதுவும் இந்து கடவுளை அவமான படுத்தப்பட்டது என்று ஊர் அறிந்த ஒன்று.

பெரியார் கடவுள் மறுப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் பிரச்சனை உண்டு பண்ணி, கேஸ் போட்டு
கடைசியில் அவமானபட்டது தான் மிச்சம்

ரஜினி பெரியாரை எப்பொழுதும் உயர்வாக நினைப்பவர். பெரியார் படம் வெளிவர தன் பணம் 5 லட்சம் குடுத்து உதவியவர்

கடவுள் மறுப்பை தவிர அனைத்தையும் ஏற்றுக்கொண்ட ஒரு ஆன்மிக பெரியாரிஸ்ட் திரு. ரஜினி
தூத்துக்குடி சம்பவம் - தமிழக மக்கள், நலன் பாதிப்பு இருந்ததால் அங்கேயே சென்று குரல் குடுத்தார்

ஸ்டெர்லிட் மூடப்பட வேண்டும். மக்கள் போராட்டம் புனிதமானது என்று சொன்னார்

சில விஷமிகள் உள்ள புகுந்து கலெக்டர் அலுவலகம் சேதம் , கார் எரிப்பில் ஈடுபட்டதால் கலவரம் மூண்டு உயிரிழப்பு
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 30 லட்சம் குடுத்தார்.

சில விஷமிகள் செஞ்ச நாச வேலை அதை அப்டியே மனசாட்சி இல்லாமல் ரஜினி, மக்களை சமூக விரோதிகள் னு சொன்னார்னு பொய் பிரச்சாரம் பண்ணி விட்டார்கள் 😡

மக்கள் அதிகாரம் செஞ்ச நாச வேலைனு பின்னர் தெரிந்தது

தமிழக நலன் சுயாட்சி பற்றி பார்ப்போம்
தமிழக நலன், மாநில சுயாட்சி சார்ந்த எந்த ஒரு விஷயத்திலும் பிஜேபிக்கு ஆதரவா தலைவர் ரஜினி குரல் கொடுத்ததே இல்லை

1.காவேரி மேலாண்மை வாரியம் கண்டிப்பா அமைக்கணும் னு சொன்னார்.

காவேரியில் உரிய பங்கு கிடைக்க வேண்டும்

2.நீட் க்கு ஆதரவு குடுக்கல

3.கல்விக்கொள்கை எதிர்ப்பு
4.GST வரி விதிப்புக்கு ஆதரவு இல்லை

5.ஸ்டெர்லிட், ஹைட்ரோகார்பன் போன்ற இயற்கைக்கு கேடு விளைவிக்கும் எதையும் அனுமதிக்க கூடாது னு சொன்னார்

இது எல்லாம் ரஜினி ஆட்சியில் இருந்தால் பிஜேபி கொண்டு வர முடியாது ஏன்னா மாநில சுயாட்சி அவர் கனவு
அவர் திராவிட அரசியலை அழிக்க வரவில்லை.

மக்களின் ஏழ்மையை போக்கி,ஊழல் இல்லாத அரசாங்கம், இலவச கல்வி, சுத்தமான நீர், விவசாயம் செழித்து, தரமான மருத்துவம், வெளிப்படையான ஆட்சி செய்யவே வரார்

ரஜினிக்கு பிஜேபி & திமுக ஒன்னு தான் ஏன்னா ரெண்டுமே ஓட்டுகாக அரசியல் செய்யும் கட்சி மட்டுமே
அனைத்து மக்களுக்கான ஆட்சி, சாதி மத பேதமற்ற ஆட்சி தலைவர் ஒருவரால் மட்டுமே குடுக்க முடியும். இதில் திராவிட சிந்தாந்தம் அடங்கும்
பெண்களுக்கான இட ஒதுக்கீடு, பெண்களுக்கான பாதுகாப்பு, குழந்தைகள் நலன் முக்கியமான பிரச்சனையாக பார்க்க பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
விவசாயம் நதி நீர் இணைப்பு,மீனவர்கள் ஏழைகளின் வளம், இலங்கை அகதிகள் பிரச்சனை அனைத்தும் தீர்க்கப்படும்.
தன்னை சீண்டினாலும் யாரையும் சீண்டாமல் ஒரு ஆக்கபூர்வமான அரசியலை மட்டும் முன்னெடுப்பார்.

திட்டிப்புடி அரசியலுக்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி
என்னைக்கும் என் தலைவர் ரஜினி பதவிக்காக ஆசைப்பட்டவர் இல்லை.

அவர் மீது பழி சொல்வது உன் வாழ்க்கையை நீயே கெடுத்து கொள்வது போல

அவருக்கென்று இனி கிடைக்க போவது ஒன்றும் இல்லை.

வென்றால் நாடாளுவார்
இந்த ஒரு சொல்லுக்கு நாங்க மற்றும் மக்கள் 25 வருடம் காத்திருந்தோம்.

அந்த நேரம் வந்து விட்டது.

மக்கள் நலன் மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் கொண்ட ஒரு மனிதன் ரஜினி மட்டுமே.

2021 தலைவர் ரஜினி வெல்வது உறுதி. வாழ்க தமிழ் 😍👍
You can follow @swatson2018.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.