Today Thai Hastham Swami Koorathazhwan's 1010 Varusha Thiru Nakshatram
மொழியைக் கடக்கும் பெரும்புகழான்,வஞ்ச முக்குறும்பாம்,
குழியைக் கடக்கும்நம் கூரத்தாழ்வான்,சரண் கூடிய பின்
பழியைக்கடத்தும்,இராமானுச புகழ் பாடியல்லா,
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே..
@rangats
மொழியைக் கடக்கும் பெரும்புகழான்,வஞ்ச முக்குறும்பாம்,
குழியைக் கடக்கும்நம் கூரத்தாழ்வான்,சரண் கூடிய பின்
பழியைக்கடத்தும்,இராமானுச புகழ் பாடியல்லா,
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே..

@rangats
Swamy Koorathazhwan, principle disciple of Swamy Ramanujacharya, Koorathazhwar is an epitome of humbleness and person with unmatched guru bhakti. He was born in Kooram village near Kanchipuram in a noble family in the year 1010 CE Sowmya Varusham & was named Srivathsaangan.
While at the same time devoting a lot of his time in the service of Bhagavathas & other Vishnu devotees. A little distance away, at Kanchipuram, Thirukachi Nambi was engaged in a direct 1-1 conversation with Bhagawan Sri Varadaraja Perumal every night.
https://twitter.com/mayamadhava/status/1022113234155798528
https://twitter.com/mayamadhava/status/1022113234155798528
One night, while they were involved in one such long conversation, they heard a huge bell sound. Lord Varadar enquired if this was the closing bell of the temple and as to why it was so late. Nambi narrated to him the story of Koorathaazhvan and his dedicated service.
Having served all the Bhagavathas till late in the night with Thathikarathanai (serving food to guests), it was the noise of the closing of the door at Koorathaazhvan’s house signaling the end of the service for the day.
An inquisitive Varadar asked if Koorathaazhvan was a wealthy person and rich enough to serve so many people. The next day Nambi met Koorathaazhvan & shared the details of his previous night’s conversation, leaving Koorathaazhvan disappointed.
After all his service, did Bhagawan only see him as a wealthy person and not his dedicated service? But quickly he realized the real intention of Varadar and gave away all his wealth (renounced) that very minute.
After taking Pancha Samakaram from Swamy Ramanuja, he left Kooram & reached Srirangam with his wife & started living his life by taking Unchavrithi. Swami Ramanuja was to write the Sri Bhashyam composition, the reference material for which was available only in Kashmir.
Swami Ramanuja and Swami Koorathaazhvan travelled to Kashmir Sarada Peetam to retrieve Bodyana Vrithi Grantham but before they could start their journey back to Srirangam, they found the material had been stolen,
While Ramanuja was completely shocked, Koorathazhvan seemed less worried for he had gone thro' the material once thro' the night & had the special ability to recollect all that he had read. with such memory & knowledge, he helped Acharya complete his magnum opus #SriBashyam
It was his smartness which led Swami Ramanujar to get the Srirangam temple keys from Amuthanar. This paved way for Swami Ramanuja to administer the Temple & make tremendous reforms.
https://twitter.com/mayamadhava/status/1141021509361659904
https://twitter.com/mayamadhava/status/1141021509361659904
Once to save Swamy Ramanuja from the atrocities of Krimikanta Cholan the tyrant Saivite king, Koorathazhwan pleaded Swamy Ramanujar to accept his white robes and leave Srirangam along with Mudaliandan to a safer place along the banks of Kaveri river.
Swamy Ramanujar and Mudaliyandan left incognito to Melnadu and was thus protected from the terror Krimikanta cholan. After this incident he left Srirangam to stay at Thirumalirun Chozhai for 12 yrs & returned only when he heard that Acharya Ramanujar has returned from #Melkote
As per Swamy Ramanuja's instructions he sang Varadaraja Stavam to Deva Perumal (Vardarajar) & in the end asked for Moksham to all his Sambandis, especially Naalooran ( the person who was responsible for the loss of his eyes).
Such was his compassion to an enemy
Such was his compassion to an enemy

முக்குறும்பு அறுத்த மகான்
மொழிகளால் விவரிக்க முடியா புகழுடையர்
i) பெரும்செல்வம்-பெருந்தேவித் தாயாரும், தேவப்பெருமாளுமே வியக்கும் வண்ணம் பெருஞ் செல்வந்தராய்த் திகழ்ந்தார். நித்யமும், அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரையில் அவரது திருமாளிகையில் பாகவத ததீயாராதனை நடந்து கொண்டே இருக்கும்.

இன்றும் கூரம் கிராமத்தைச் சுற்றியுள்ள பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பத்திரங்கள் கூரத்தாழ்வான் பெயரிலேயே உள்ளது. (அவற்றை உழுது பயிரிடும் மக்கள் ஆழ்வான் சந்நிதிக்கு, குத்தகையாக விளைபொருட்களில் ஒரு பகுதியைச் சமர்ப்பிக்கிறார்கள்).
ii) உயர்ஞானம் ~ பல சாஸ்த்ரங்களையும் சிறப்பாகக் கற்று, சிறந்த பண்டிதராக விளங்கினார்; ராமானுஜருக்கே ஏதேனும் சந்தேகம் வந்தால் ஆழ்வானைக் கேட்பாராம்!
iii) உயர்ந்த அந்தணர் குலம்-அதிலும் ஒரு பிரதேசத்தை ஆளும் சிற்றரசராக விளங்கியது.
ஆகிய 3 செருக்குகளும், அறவே அற்றவர்.
ஆகிய 3 செருக்குகளும், அறவே அற்றவர்.
கீதை காட்டிய பாதையில் ஆழ்வான்
பகவத்கீதை, அத்யாயம் 13, ஸ்லோகம் 7-11ல்,
ஸ்ரீ கிருஷ்ணபிரான், ஒரு பகவானை உணர்ந்த, உயர்ந்த ஜீவாத்மாவின் 20 குணங்களை விளக்குகிறார்.
அந்த குணங்கள் அனைத்தும் பூரணமாக நிரம்பப்பெற்றவர் நம் கூரத்தாழ்வான்:
1. அமானித்வம்- பணிவு
2. அதம்பித்வம்- செறுக்கின்மை

3. அஹிம்சை- வன்முறையின்மை;
4. ஷாந்திர்- சகிப்புத்தன்மை;
5. ஆர்ஜவம்-நேர்மை;
6. ஆசார்ய உபாஸனம்- எப்போதும் ஆசார்யரையே சார்ந்திருப்பது;
7. சௌஸம்-தூய்மை(அகம்/புறம்);
8. ஸ்தைர்யம்- மன உறுதி;
9. ஆத்மவினிக்ரஹ- வைராக்யம், சுயகட்டுப்பாடு;
4. ஷாந்திர்- சகிப்புத்தன்மை;
5. ஆர்ஜவம்-நேர்மை;
6. ஆசார்ய உபாஸனம்- எப்போதும் ஆசார்யரையே சார்ந்திருப்பது;
7. சௌஸம்-தூய்மை(அகம்/புறம்);
8. ஸ்தைர்யம்- மன உறுதி;
9. ஆத்மவினிக்ரஹ- வைராக்யம், சுயகட்டுப்பாடு;
10. இந்த்ரிய அர்த்தேஷு-வைராக்யம்-புலன்களின் ஆசைகளைத் துறத்தல்;
11. அனஹங்கார- தற்பெருமை கொள்ளாமல் இருத்தல்;
12. ஜன்ம/ ம்ருத்யு/ ஜரா/ வ்யாதி/ துக்கா தோஷானுதர்சனம் - எப்போதும் இந்த சமுதாயத்தில் உள்ள கஷ்டத்தையே பார்ப்பது;
13. அஸக்திர்- பற்றின்மை;
11. அனஹங்கார- தற்பெருமை கொள்ளாமல் இருத்தல்;
12. ஜன்ம/ ம்ருத்யு/ ஜரா/ வ்யாதி/ துக்கா தோஷானுதர்சனம் - எப்போதும் இந்த சமுதாயத்தில் உள்ள கஷ்டத்தையே பார்ப்பது;
13. அஸக்திர்- பற்றின்மை;
14. புத்ரதாரக்ருஹாதி ஷு அன்பிஷ்வங்க-மனைவி, மக்கள், வீடு முதலியவற்றில் பற்றின்மை;
15. இஷ்ட, அனிஷ்ட உபபத்திஷு
நித்யம் ஸ சமசித்தத்வம்-விருப்பு/ வெறுப்புற்று சம நிலையுடன் இருத்தல்;
16. மயிசாநந்ய யோகேன பக்தர்
அவ்யபிசாரணி- என்(கண்ணபிரான்) மேல் மட்டுமே நிலையான பக்தி;
15. இஷ்ட, அனிஷ்ட உபபத்திஷு
நித்யம் ஸ சமசித்தத்வம்-விருப்பு/ வெறுப்புற்று சம நிலையுடன் இருத்தல்;
16. மயிசாநந்ய யோகேன பக்தர்
அவ்யபிசாரணி- என்(கண்ணபிரான்) மேல் மட்டுமே நிலையான பக்தி;
17. விவிக்ததேச சேவித்வம்- தனிமையான இடத்தில் வசித்தல்.
18. அரதிர்ஜனஸம்ஸதி- பொதுமக்களிடம் பற்றில்லாமல் இருத்தல்;
19. அத்யாத்ம ஞான நித்யத்வம்-
நித்யமான ஆத்ம ஞானம்.
20. தத்வ ஞான அர்த்த சிந்தனம்-
உண்மையான அறிவைப் பற்றிய சிந்தனை
18. அரதிர்ஜனஸம்ஸதி- பொதுமக்களிடம் பற்றில்லாமல் இருத்தல்;
19. அத்யாத்ம ஞான நித்யத்வம்-
நித்யமான ஆத்ம ஞானம்.
20. தத்வ ஞான அர்த்த சிந்தனம்-
உண்மையான அறிவைப் பற்றிய சிந்தனை
பிறர் துயரை தம் துயராக ஏற்ற சுத்தசத்வ ஸ்ரீ வைஷ்ணவர் நம் கூரத்தாழ்வான்.
கூரம் பிரதேச ராஜாவான அவர், ஒரு நாள் இரவு, நகர சோதனைக்காகத் தனியே சென்ற போது,ஒரு ஏழையின் வீட்டில் இருந்து அழுகுரல் கேட்டது. விவரம் கேட்ட போது, அந்த வீட்டார், திருமண வயதடைந்த தம் மகள்,
கூரம் பிரதேச ராஜாவான அவர், ஒரு நாள் இரவு, நகர சோதனைக்காகத் தனியே சென்ற போது,ஒரு ஏழையின் வீட்டில் இருந்து அழுகுரல் கேட்டது. விவரம் கேட்ட போது, அந்த வீட்டார், திருமண வயதடைந்த தம் மகள்,
ஜாதகப் படி, கணவனோடு கூடினால்,
கணவன் மரணம் அடைவார்
என்பதால், திருமணம் செய்ய முடியாத கவலை என்றனர். ஆழ்வான்,அந்தப்பெண்ணைத்
தானே மணம் செய்துகொண்டு அவர்கள் துயர் தீர்த்தார். இறுதிவரை ஆழ்வானும் அவர் மனைவி ஆண்டாளும்,தேக சம்பந்தம் இல்லாமல் வாழ்ந்தனர்.

திரேதாயுக நன்றிக்கடனைக் கலியுகத்தில் தீர்த்த, தீர்த்தன்.
இவரின் இயற்பெயர் "ஶ்ரீவத்சாங்கமிஶ்ரர்", தமிழில் "திருமறு மார்பன்"(இவர் மார்பிலும் திருமறு இருந்தது).
ராமாவதாரத்தில், ஆதிசேஷனாகிய லக்ஷ்மணன், பகவானுக்குத் தொண்டு புரிந்தமைக்காக,
இவரின் இயற்பெயர் "ஶ்ரீவத்சாங்கமிஶ்ரர்", தமிழில் "திருமறு மார்பன்"(இவர் மார்பிலும் திருமறு இருந்தது).
ராமாவதாரத்தில், ஆதிசேஷனாகிய லக்ஷ்மணன், பகவானுக்குத் தொண்டு புரிந்தமைக்காக,
இந்த அவதாரத்தில் ஆதிசேஷ அவதாரமாகிய இராமானுஜருக்குத் தொண்டு புரிய, ராமபிரானின் அம்சமாகக் கூரத்தாழ்வான் அவதரித்தார்.
ஆசார்ய சம்பந்தம் வேண்டாமல்,ஆதிமூலமே வேண்டாம் என்றவர்!
ஶ்ரீரங்கம் வந்தடைந்த ஆழ்வான், பெரிய பெருமாளைச் சேவிக்கச் சந்நிதிக்குச் செல்ல,
அங்கு காவலாளிகள் இராமானுஜ சம்பந்தமுடைய யாரையும் சந்நிதிக்குள் விடக்கூடாது, என்பது மன்னனின் கட்டளை என்று மறுக்க,
ஶ்ரீரங்கம் வந்தடைந்த ஆழ்வான், பெரிய பெருமாளைச் சேவிக்கச் சந்நிதிக்குச் செல்ல,
அங்கு காவலாளிகள் இராமானுஜ சம்பந்தமுடைய யாரையும் சந்நிதிக்குள் விடக்கூடாது, என்பது மன்னனின் கட்டளை என்று மறுக்க,
தனக்கு தன் ஆச்சார்யன் எம்பெருமானார் தான் வேண்டும் என்றும், எம்பெருமான் வேண்டாம் என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்று விட்டார்!
இவர் திருவாய் மொழிக்கு,
அதி அற்புத வ்யாக்யானம் செய்யும் போது, அதன் மேன்மையில், உருகிக் கரைந்து, மூர்ச்சித்து விடுவாராம்.
இவர் திருவாய் மொழிக்கு,
அதி அற்புத வ்யாக்யானம் செய்யும் போது, அதன் மேன்மையில், உருகிக் கரைந்து, மூர்ச்சித்து விடுவாராம்.
இதைச் செவியுற்ற ராமாநுஜர் "கூரேசர் பாவம்/ நிஷ்டை அடியேனுக்கு இல்லாமல் போயிற்றே" என்றாராம். அவர் திருவாய் மொழியில் ஆழ்ந்து திளைப்பதால் ராமானுஜர், அவரை 'ஆழ்வான்' என்று கொண்டாடினார். அப்போதிருந்து அவர் "கூரத்தாழ்வான்" என்றழைக்கப்பட்டார்.
சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே!
தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே!
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே!
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே!
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே!
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே!
தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே!
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே!
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே!
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே!
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே!