what you need is a girl/boy who can understand transcendent relationship
👇👇👇
Chef என்ற ஒரு படம். சமையல் & சமையல்காரரை முக்கியமாகக் கொண்ட கதை. அப்பா மகன் உறவு என்று ஒரு இழையுண்டு. ஆனால் இதில் இருக்கும் மற்றொன்று.

1/
ஒரு பெண் தன் முன்னாள் கணவர்களோடு (ஆம், இரண்டுமுறை திருமணமாகி மணமுறிவு) மணம் முறிந்தாலும் மனம் முறியாமல் நட்பாய் இருக்கிறாள்..
2/
..என்பதும். அந்த ஆண்கள் இருவரும் அவளை, அவளின் தனித்தன்மையை எப்படி இயல்பாய் கடக்கிறார்கள் என்பதும் *இந்திய கல்ச்சுரா குப்பையில்* வந்த என் போன்றவர்களுக்கு அதிசியமே.

நான் முன்னாள் வேலை பார்த்த இடத்தில் என்னுடன் வேலை பார்த்த ஒரு வெள்ளைப்பெண், ..
3/
..கார் நின்றாலும், வீட்டில் எந்த வேலை என்றாலும், முதலில் அழைப்பது அவளின் முன்னாள் கணவனையே.

திருமணம் என்பது ஒரு Contract.
அதனால்தான் அது ஆரம்பிக்கும்போது பதிவாளர் அலுவலகமும்,
அது முடியும்போது நீதிமன்றமும் தேவைப்படுகிறது.

4/
ஆனால் நட்பு என்பது அப்படியல்ல. மணம் முறிந்தாலும் மனம் தொடரலாம்.

இந்தியப் பெண்கள் (disclaimer same applies to men) பெரும்பான்மைப் பெண்கள், நல்ல மகளாக இருக்கலாம்,நல்ல தாயாக இருக்கலாம், சிலைகளின்(aka god)மீது நல்ல மரியாதை கொண்டவர்களாக இருக்கலாம், நல்ல மனைவியாகக்கூட இருக்கலாம்,

5/
ஆனால் நல்ல companion ஆக இருப்பது குறைவு என்பது *என் கருத்து*.

என் மகனிடம் நான் சொன்னது. கல்லூரிக்கு அனுப்புவதற்கு முன் அவனிடம் , அவனும் நானும் தனியாக , ஒரு பெரிய உரை ஆற்றினேன்.

அதில் ஒன்று girlfriend,wife & relationship குறித்தானது.

This is what I said to him...
6/
"You must understand the transcendent relation. When you look for a girl in your life,more than a girlfriend more than a sex,more than a wife,what you need is a girl who can understand same transcendent relationship. Sex need & wife status can go meaningless after sometime"
7/
https://www.yourtango.com/experts/coach-lisa-shield/3-types-relationships
//Transcendent Partners love one another unconditionally. They are “guardians of each others souls.” //

//They live in truth and can share anything without fear of shame or blame.//

8/8
You can follow @kalvetu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.