BABA # 1
பாபா உருவான விதம்..
படையப்பாக்கு பிறகு பெரிய இடைவெளி விட்டு இருந்தார் நம்ப தலைவர்..
அமெரிக்கா சென்ற தலைவர் அவரின் குருஜி சச்சிதானந்த சுவாமிகளை சந்தித்தார்.அப்போது குருஜி நம்ப தலைவரிடம் கேட்டார் ஏன் படம் நடிக்கவில்லை என்று..

BABA # 2
ஜனக ரொம்ப எதிர்பார்க்கிறாங்க எந்த படம் பண்றதுன்னே தெரியல என்று சொன்னார்..அதற்கு குருஜி ஏதோ ஒரு படம் எடுப்பதற்கு பதிலாக பாபா மாதிரி நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்று சொன்னார்..முதலில் ராகவேந்திரா மாதிரி சிறிய பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்டது.

BABA # 3
மூன்று வருடங்களுக்குப் பிறகு பாபா அறிவிக்கப்பட்டது ..எதிர்பார்ப்பு எப்படி என்று சொல்றதுக்கு வார்த்தைகளே இல்லை.பத்திரிகை எல்லாம் போட்டி எல்லாம் நடத்துறாங்க அந்த காலகட்டத்தில்.எதிர்பார்ப்பு அதிகமாக அதிகமாக தலைவர் பட்ஜெட்டை உயர்த்தினார்..கமர்ஷியல் காட்சிகள் சேர்க்கப்பட்டது.

BABA # 4
படம் அறிவிப்பு பிப்ரவரியில்..அப்பவே ஆகஸ்ட் 15 ரிலீஸ் சொல்லியாச்சு.
முதல் நாள் காட்சி எடுக்கும்போது தலைவரின் கை இறங்கிவிட்டது
டாக்டர்கள் இரண்டு வாரம் ஓய்வு எடுக்க சொன்னார்கள்..அதை தவிர்த்து நம் தலைவர் தொடர்ந்து 20 மணிநேரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

BABA # 5
ஒரு படம் எடுக்க ஆரம்பிச்சு, 2 படமாக முடிந்தது பாபா திரைப்படம் ..திரை உலகத்தில் இருக்கும் எல்லாரும் பார்த்தாங்க ரிலீஸ்க்கு முன்னாடி..படம் வெளியிடுவோர் கூட பார்த்தார்கள்..இது இல்லாமல் தனியாக அடித்தட்டு மக்களும் பார்த்தார்கள் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடி..

BABA # 6
அனைவரும் சொன்னது படம் நன்றாக இருக்கிறது மட்டுமே..இரண்டாவது கருத்தே இல்லை.Duration மட்டும் கம்மி பண்ணினார் நம்ம தலைவர்..பாபா படம் வெளியீடுக்கு ரெடியாகிவிட்டது..சரி நாம பட வியாபாரம் எப்படி நடந்தது என்று தெரிந்து கொள்வோம்.

BABA # 7
மகாஅவதார் பாபாஜி நம்ம தலைவர் தான் Voice கொடுத்து இருந்தார்.
படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே பாபா படத்தை வாங்க கடும் போட்டி..யாருக்கும் கொடுக்கவில்லை தலைவர் தடுத்துவிட்டார்..படத்தில் வரும் லாபத்தில் முக்கால்வாசி ராகவேந்திரரை அறக்கட்டளையில் சேரும்படி முடிவு பண்ணியிருந்தார்.

BABA # 8
இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு நெருப்பாக எரிந்தது தமிழகமெங்கும் இல்லை உலகமெங்கும். இதற்கு மேல் நான் சொல்ல வேண்டுமா அரசியல்வாதியின் மன ஓட்டத்தை.ஆட்டம் ஆரம்பமானது அதுவுமில்லாமல் சினிமா துறையிலிருந்து வயிற்றெரிச்சல் எப்படியும் படம் தோல்வியடைய வேண்டும் என்று வேண்டுதல் வேற

BABA # 9
Flow வேற எங்கேயோ போய்விட்டது.இதைப்பற்றி அப்புறம் பார்ப்போம் இப்போது வியாபாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.படத்தை வாங்குபவர்களே அதிகமாக முன் பணம் தர வந்தார்.தலைவர் அப்போதே சொன்னார் லாபம் வந்தால் சந்தோஷம் .ஒரு வேலை வேற மாதிரி நடந்தால் பணம் திருப்பித் தரப்படும் என்றார்.

BABA # 10
வியாபாரம் நல்லபடியாக நடந்தது..படையப்பா விட 6 பிரிண்ட் மட்டும் தான் அதிகம்.மொத்தம் 108 பிரிண்ட் பண்ணினார்கள் பாபா படத்திற்கு.படம் ஆகஸ்ட் 15 வெளியானது.சொல்ல வேண்டுமா நம்ம தலைவர்களின் ரசிகர்களை கொண்டாட்டங்கள்.வசூல் படையப்பா விட அதிகம்.இது படம் வாங்கியவர்களுக்கு தெரியும்

BABA # 11
பாபா படம் கொண்டாட்டத்துடன் ஆரம்பமானது..தொடக்கத்தில் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது ..இடையில் அரசியல் ஆட்டம் ஆரம்பமானது.படப்பெட்டி கூட தூக்கிட்டு போயிட்டாங்க மற்றும் தியேட்டர்களில் சூறையாடல்..எந்தப் படத்துக்கும் இந்த மாதிரி பிரச்சினைகள் சந்தித்ததே கிடையாது.

BABA # 12
நடந்த நிகழ்வுகள் அன்று தலைவர் தூங்கவே இல்லை ..எல்லா தியேட்டர் Owners அவரே போன் பண்ணினார்..ஏதாவது நஷ்டமடைந்து இருந்தீங்கன்னா அதை சரி செய்கிறேன் என்று சொன்னார்.தன் ரசிகர்களுக்கு எதுக்குமே பயன்படுத்தாமல் நம் தலைவர் சட்டப்படி எதிர் கொண்டார்..

BABA # 13
அரசியல் விளையாட்டு எதற்காக ஆரம்பிப்பது என்று பின்னூட்டம் செல்வோம். 1996 MLA தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க நம் தலைவர் முக்கியமான காரணம்..DMK மற்றும் TMC ,CPI ஒரு கூட்டணி, AIDMK மற்றும் காங்கிரஸ் ஒரு கூட்டணி. MDMK மற்றும் CPI (M) ஒரு கூட்டணி ..

BABA # 14
இதைத்தவிர PMK மற்றும் வாழப்பாடியார் மற்றொரு கூட்டணி..குறிப்பாக PMK 116 தொகுதியில் நின்றது..நமது தலைவரின் ஒரே பேட்டியில் அரசியல் மாற்றம் நடந்தது..இந்த சூறாவளியில் எல்லாக் கட்சிகளும் அடித்துச் சென்றனர்..நமது மெகா கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.

BABA # 15
ஐந்தாண்டுகள் கூட்டணி உருவாக்கிய தர்மத்திற்காக அமைதி காத்தார்.மீண்டும் தேர்தல் ஆரம்பமானது 2001..அப்பொழுது AIDMK,PMK,TMC,INC மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு பக்கம் கூட்டணி..மற்றொரு பக்கம் DMK,BJP மற்றும் பல ஜாதி கட்சிகள் கூட்டணி..

BABA # 16
இந்த தேர்தலில் நமது தலைவர் யார் பக்கமும் ஆதரவு தரவில்லை.அமைதி காத்தார்.தனது ரசிகர்களை விருப்பப்பட்ட அவருக்கு ஓட்டு போட சொன்னார்.தேர்தல் நடந்து முடிந்தது AIDMK மெகா கூட்டணி வெற்றி பெற்றது ..இதில்தான் PMK அங்கும் வைத்திருந்தது. இதன் பிறகுதான் அரசியல் ஆட்டமே ஆரம்பம் ஆனது

BABA # 17
இப்போது திரைத் துறைக்குள் வருவோம் ..படையப்பா க்கு பிறகு மூன்று ஆண்டுகள் இடைவெளி நம் தலைவர் ...இந்த இடைவெளியில் தான் இளம் நடிகர்கள் வளர ஆரம்பித்த காலம்..கேட்டா பேக்ரவுண்ட் இல்லைன்னு சொல்லுவாங்க எல்லாருக்கும் பேக்ரவுண்ட் இருந்துதான் வளர்த்தாங்க..

BABA # 18
உண்மையை சொல்லப்போனால் அந்த காலத்தில் இளம் நடிகர்களை வளர்த்த பங்கு ரஜினி ரசிகர்களுக்கும் உண்டு.ஏன் என்னையே சொல்வேன் அந்த இள நடிகர்களின் படத்துக்கு முதல் நாள் காட்சிக்கு டிக்கெட் எல்லாம் வாங்கி கொடுத்தேன்.பாபா என்னையும் மற்றும் என்னை போல் பல ரசிகர்களையும் மாற்றியது

BABA # 19
சரி இளம் நடிகர்கள் எப்போதும் நல்லா இருக்கட்டும்..தலைவர் வழியில் சென்று கொண்டிருக்கிறோம்.நாம இப்ப தெரிந்து கொள்ளப் போவது பாபா வெளியீடு அப்ப நிகழ்ந்த சம்பவங்களை..ஒவ்வொரு ரசிகனும் மனதால் உடைந்த அந்த நாட்கள்.

BABA # 20
PMK சற்று பலமாக இருந்த காலம் சில மாவட்டத்தில்..கூட அவங்களோட கூட்டணி ஆட்சி வேற..பாபா வெளியானது கொண்டாட்டதோடு மகிழ்ந்தார்கள்..அந்த மகிழ்ச்சி சில நாட்களுக்குத்தான், பல இடங்களில் தியேட்டர்கள் சூறையாடப்பட்டன மற்றும் பட பெட்டியை எடுத்துச் சென்றனர்..

BABA # 21
PMK,AIDMK 96 தேர்தலின் தோல்வி..இந்த நேரத்தில் பயன்படுத்திக்கொண்டனர். அவங்களோட ஆட்சி எதையும் கண்டுக்காம விட்டுவிட்டார்கள்.இதில் சிறிது கூட வருத்தம் இல்லை.ஆனால் 96 இல் நாம் ஆட்சி கொண்டுவந்த DMK கூட வேடிக்கை மட்டும் தான்.இதுதான் சாணக்கியத்தனம் ஓ?

BABA # 22
இந்தப் பிரச்சினையை சில மாவட்டத்தில் மட்டும் தான் நடந்தேறியது..அதற்குள் நம் திரையுலகத்தினர் படம் ரொம்ப நீளம் சாமி படம் மாதிரி இருக்கு என்று வதந்தியை கிளப்பி ஆரம்பித்துவிட்டார்கள்.அன்றுதான் அரசியலில் நண்பன் என்று பழகியவர்கள் முதுகில் குத்தினார்கள்.

BABA # 23
இது சினிமாவிலும் தொடர்ந்தது..யாருமே நம் தலைவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை ..தனிமனிதனாக எல்லாத்தையும் எதிர்கொண்டார்..படம் தோல்வி என்று பரப்பப்பட்டன அதற்கு முக்கிய காரணம் நானும் ரஜினி ரசிகன் என்று சொல்லிக்கொண்ட அந்த நடிகரும் அவரது குடும்பத்தினர், கூட அரசியலும்.

BABA # 24
நான் பொய் சொல்லவில்லை..அப்போது நடந்த கோடம்பாக்கத்தில் பார்ட்டி நடந்தேறியது.பாபா வெற்றிக்காக இல்லை தோல்விக்காக..ஒவ்வொரு காலி மது பாட்டில்களும் ஒவ்வொரு கதை சொல்லும்.யார் அதற்கு ஆசைப்பட்டார்கள் என்று.இடையில் தலைவரின் குருஜி மரணம் அடைந்தார் ..உடனே தலைவர் அமெரிக்கப் பயணம்.

BABA # 25
தொடரும் ....
தொடரும் ....