பாட்ஷா
தலைவரின் 90s பீரியட் ஒரு பொற்காலம். One man சூறாவளியாக திரையுலகை கலக்கி கொண்டிருந்த நேரமது. திரையுலக ராஜாவான தலைவரின் மணிமகுடத்தில் உள்ள ரத்தினக்கல் இந்த பாட்ஷா.
எல்லா ரசிகர்களின் தலைவர் TOP 5ல் இந்த படம் நிச்சயம் இருக்கும். ஒரு கமர்ஷியல் மாஸ் படம் எப்படி இருக்க (1/13)

வேண்டும் என்பதற்கான அளவுகோல் இந்த பாட்ஷா. 90களின் குழந்தைகளை (நான் உள்பட) முழுநேர தலைவர் வெறியர்களாக மாற்றிய பெருமை இப்படத்திற்கு உண்டு.
எனக்கு 8 வயது இருக்கும் போது இப்படம் வந்தது. பெரிதாக கருத்து தெரியாது. ஆனால் தலைவரை நன்றாக தெரியும். இதற்கு முன் வந்த வீரா உழைப்பாளி (2/13)

எல்லாம் பார்த்து முழுதாக தலைவர் ரசிகராக மாறியிருந்த நேரம். படம் வெளியான நேரம் எங்கெங்கு காணினும் தலைவர் போஸ்டர்கள். பள்ளி செல்லும் போது ஒவ்வொரு போஸ்டரயும் நின்று பார்த்து தலைவரை ரசித்து விட்டு செல்வது என் வழக்கம்.
வழக்கம் போல் வீட்டில் அடம்பிடித்து பொங்கல் பண்டிகை (3/13)

முடிந்ததற்கு அப்புறம் கூட்டிப் போனார்கள். விழாக்காலங்களில் வெளியாகும் தலைவர் படங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. பண்டிகையின் கொண்டாட்ட மனநிலையை தலைவர் படங்கள் இரட்டிப்பாக்கிவிடும்.
விழாக்காலம் முடிந்தாலும் அப்படங்கள் கொடுத்த அற்புத அனுபவத்தில் நம் மனம் லயித்திருக்கும். (4/13)

இங்கு தலைவரின் திரையுக்தியை பற்றி குறிப்பிட வேண்டும். கொஞ்சம் கவனித்தீற்களானால் அவரின் 90களின் பட வரிசையில் ஏறக்குறைய ஒரு patternஐ பார்க்கலாம்.
ஒரு மரணமாஸ் படம் அதற்கடுத்து ஒன்றிரண்டு மிருதுவான கதைகள் கொண்ட படம். இதன் மூலம் நமது எதிர்பார்ப்பை எகிற வைத்து அடுத்து வரும் (5/13)

மாஸ் படத்தில் அதை 200% பூர்த்தி செய்வார். நமக்கு ஒரு unlimited meals சாப்பிட்ட திருப்தியோடு மனநிறைவாக செல்வோம்.
தலைவரின் மிகப்பெரிய பலம் அவரின் family audience. அவரின் அதிரடி ஆக்ஷன் படங்கள் கூட family audience இடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். இதற்கான காரணம் அவர்களுடன் (6/13)

தன்னை easyயாக connect செய்து கொள்வது தான். பாட்ஷா விலும் அம்மாவிற்கு பிள்ளையாக தம்பி தங்கைகளுக்கு அண்ணானாக பரிமளித்திருப்பார்
குடும்பத்தில் ஒருவராய் தலைவர் பார்க்கப்படுவதற்கு இந்த emotional connect தான் முக்கிய காரணம். படத்தின் முற்பகுதியில் மாணிக்கமாய் அமைதி வாழ்க்கை (7/13)

வாழ்பவர் பிற்பகுதியில் பாட்ஷாவாக ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார். அதுவும் அந்த pre interval transformation scene. அம்மாடியோவ்

தலைவரின் கண்கள் பற்றிய எனது பதிவில் குறிப்பிட்டு இருந்ததை போல அவரின் கண்கள் ஒரு நொடியில் அதிர்ச்சியில் இருந்து எல்லையற்ற ஆக்ரோஷத்தை காட்டும் (8/13)

இதைத்தொடர்ந்து வரும் காட்சிகள் தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த மாஸ் பக்கங்கள். ஒரு மிகச்சிறந்த நாயகனுக்கு ஈடு கொடுக்க ஒரு மிகப்பெரிய வில்லன் வேண்டும்.
அதை அசால்ட்டா ஊதி தள்ளியிருப்பார் ரகுவரன் சார். என்னளவில் திரையில் தலைவரின் ஆகச் சிறந்த வில்லன் ரகுவரன் சார் தான். கண்களாலேயே(9/13)

வில்லத்தனத்தை காட்டும் அபார நடிகர். நம் துருதிஷ்டம் காலன் அவரை அணைத்து கொண்டான். தேவா அவர்களின் இசை பற்றி குறிப்பிட வேண்டும்.
ஒரு ஆங்கில படத்தின் இசையை நமக்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்து அதகளம் செய்திருப்பார்.
பாட்ஷா அறிமுக காட்சியில் ஒரு குகையில் குண்டு வைத்தவனிடம் (10/13)

பேசும் தலைவரின் குரலை கவனித்திருப்பீர்கள். அந்த voice modulation பின்னி பெடல். அந்த கண்களின் உணர்ச்சி குவியலை காண கண்கோடி வேண்டும்.
தியேட்டரில் பாயை போட்டு படுத்து இடைவிடாமல் இக்காட்சியையும் interval sceneஐயும் ரசிப்பேன் நான்.
இப்படக் காட்சிகளை விவரிக்க வேண்டியதில்லை(11/13)

என எண்ணுகிறேன். அனைவர் மனதிலும் பதிந்த காட்சிகள் அவை. ஒன்றை கூற மறந்து விட்டேன். இப்படத்தின் தலைவரின் opening scene ஒவ்வொரு ரசிகனுக்கும் மனதிற்கு நெருக்கமான ஒன்று.
தலைவர் பூசணிக்காய் உடைத்து அறிமுகமாகும் காட்சியில் நம் கவலைகள் அனைத்தும் உடைபட்டு அவருடன் ஒன்றியிருப்போம். (12/13)

தன் தலைவனை திரையில் எப்படி பார்க்க ஒரு ரசிகன் நினைத்திருப்பானோ அதை அப்படியே கொடுத்திருப்பார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.
பாட்ஷாவின் ஆண்டனியை போல் சில நிஜ ஆண்டனிகள் இங்கு உலவுகின்றனர். அவர்களை தலைவர் களையெடுக்கும் காலம் விரைவில்

#தலைவர் @rajinikanth (13/13)