பாடசாலையில் விடியற்காலை ஐந்தரை மணிக்கு எழுந்து.
குளித்து விட்டு, ஸந்தியாவந்தனம், ஸமிதானம் முடித்து.
ஸ்வாமிக்கு முறை ப்ரகாரம் பூஜை செய்து.
காலை 7:00 முதல் 8:00மணிவரை உபநிஷத் பாராயணம் செய்து.
8:00 மணிக்கு பழையது சாப்பிட்டு.
9:00க்கு பாடத்திற்க்கு அமர்ந்து 11:00வரை படித்து
>>>

அதன் பிறகு பகவானுக்கு நைவேத்யம் செய்து மாத்தியாண்ஹிகம் முடித்து 12:00மணிக்கு மத்திய ஆகாரத்தை சாப்பிட்டபிறகு..
ஸமஸ்க்ருத க்ளாஸ் பாடத்தில் அமரந்து அதை முடித்து விட்டு...
மத்தியம் உறக்கத்தை தவிர்த்து..
2:00 மணிக்கு வேத பாடத்தை ஆரம்பித்து 4:30 மணிக்கு முடித்து விட்டு....
>>>
ஸமஸ்க்ருத க்ளாஸ் பாடத்தில் அமரந்து அதை முடித்து விட்டு...
மத்தியம் உறக்கத்தை தவிர்த்து..
2:00 மணிக்கு வேத பாடத்தை ஆரம்பித்து 4:30 மணிக்கு முடித்து விட்டு....
>>>
துணிகளை தோயத்து விட்டு... முகத்தை அலம்பி ஸந்தியா வந்தனம், ஸமிதாதானம் செயதுவிட்டு... பகவான் பூஜையில் அமர்ந்த அவருடைய அஷ்டோத்ரங்கள் சொல்லிவிட்டு....
கிழமைக்கு தகுந்தாற் போல்
1)திங்கள் ருத்ரம்,சமகம்,
2)செவ்வாய், துர்கா சூக்தம், ஶ்ரீ.சூக்தம்,
3)புதன் , விஷ்ணு ஸஹஸ்ரநாமம்,
>>>
கிழமைக்கு தகுந்தாற் போல்
1)திங்கள் ருத்ரம்,சமகம்,
2)செவ்வாய், துர்கா சூக்தம், ஶ்ரீ.சூக்தம்,
3)புதன் , விஷ்ணு ஸஹஸ்ரநாமம்,
>>>
4) வியாழன் தோடகாஷ்டகம்,
5) வெள்ளிக்கிழமை, மறுபடியும்.. துர்கா சூக்தம், ஶ்ரீ.சூக்தம்,
6) சனிக்கிழமை, மறுபடியும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம்,
7)ஞாயிற்றுக்கிழமை, ஆதித்ய ஹ்ருதயம்..
இதை எல்லாம் முடித்து மறுபடியும் வேத பாடத்தை ஆரம்பித்து 9:00 மணிக்கு இரவு ஆகாரத்தை முடித்து விட்டு ...

மதியம் நடந்த ஸமஸ்க்ருத பாடத்தை படித்துவிட்டு. 10:00மணிக்கு உறங்க வேண்டும்....
மறுபடியும் காலை தொடரும்..
இப்படியாக பாடசாலை ஏழுவருடம் படிக்க வேண்டும், ஞாபகத்தில் வைத்துக்கொண்டு வாழ்நாள் பூராவும் வாழவேண்டும்.
வேதபாட சாலை சிறார்களை போல நாம் ஒரு வாரம் முழுவதும் இருக்க முடியுமா???
மறுபடியும் காலை தொடரும்..
இப்படியாக பாடசாலை ஏழுவருடம் படிக்க வேண்டும், ஞாபகத்தில் வைத்துக்கொண்டு வாழ்நாள் பூராவும் வாழவேண்டும்.
வேதபாட சாலை சிறார்களை போல நாம் ஒரு வாரம் முழுவதும் இருக்க முடியுமா???